
வாசகர்களுக்கு வணக்கம்..
நான் மா.கி.இரமணன் பேசுகிறேன்.
அன்பால் எதையும் சாதிக்கலாம். பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும். அன்பால் மட்டுமே இறைவனை அடைய முடியும்.
மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் மற்றவர்களை வணங்க வேண்டும்.
இறைவனை எப்படி வணங்க வேண்டும், ஞானிகளை எப்படி வணங்க வேண்டும், சக மனிதர்களை எப்படி வணங்க வேண்டும் என்று தெரியுமா?
சிறந்த பக்தன் யார்?
ஒரு பக்தன் தகுதி உடையவனாக இருந்தால், இறைவனே அவனைத் தேடி வருவான். அப்படி இறைவனே தேடி வருவதற்கு பக்தனிடம் இருக்க வேண்டிய தகுதிதான் என்ன?
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் இருந்து தினமும் ஓர் அருட்செய்தியைக் கேட்டுச் சிலிர்க்க...
நீங்கள் டயல் செய்ய வேண்டிய எண்:
8.7.14 முதல் 21.7.14 வரை.
* சாதாரண கட்டணம்