Published:Updated:

ஹலோ விகடன் - அருளோசை

சக்தி விகடன் வாசகர்களுக்கு வணக்கம்..

நான் கோமதி திருநாவுக்கரசு பேசுகிறேன்,

டி மாதம் என்றாலே விரதங்கள்தான்.

ஆடி மாதத்தில் வரும் அத்தனை நாட்களுமே விசேஷங்கள்தான். கோயில்களில் தரப்படும் ஆடி மாதக் கூழ் மிக விசேஷமானது. வேம்பும் எலுமிச்சையும், ஆடி மாதம் முழுவதுமே வழிபாட்டுக்கு உரிய பொருளாக இருக்கின்றன. இந்த ஆலகத்தையே ஆளும் மதுரை மீனாட்சி அவதரித்த இந்த ஆடி மாதத்துக்குதான் எத்தனை சிறப்பு!

ஹலோ விகடன் - அருளோசை

ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமிதான் ஹயக்ரீவர் அவதரித்த தினம். இந்த மாதத்தில்தான் ஆடிப்பெருக்கும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டாள் அவதரித்ததும் இந்த ஆடி மாதத்தில்தான். ஆடி வெள்ளியில் மாரியம்மனைப்போல, ஆடி செவ்வாயில் வணங்கவேண்டிய மற்றொரு கடவுள் யார் தெரியுமா?

ஆடி மாதச் சிறப்புகளை தினம் ஒரு தகவலாகத் தெரிந்து கொள்ள, நீங்கள் டயல் செய்ய வேண்டிய எண்:

+(91)-44-66802913    *             

22.7.14 முதல் 4.8.14 வரை.

* சாதாரண கட்டணம்