ஹலோ விகடன் - அருளோசை

நான் கருணாகரப் பாண்டியன் பேசுகிறேன்..
* கடவுளை எப்படி வணங்க வேண்டும் தெரியுமா?
* நடமாடும் தெய்வம் யார்? அவரை எப்படி அடையாளம் கண்டுகொள்வது?
* வழிபாட்டு முறை எப்படி இருக்க வேண்டும்?
* ஆகம விதி என்றால் என்ன?
* ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு வழிபாட்டு முறை உள்ளதா?
* பெருமாள் கோயில்களில் 'சடாரி’ எதற்காக?
* ஷீர்டி சாயிநாதனின் அற்புதங்கள் எத்தனை எத்தனையோ.. அப்படிப்பட்ட சாயிநாதருக்கே உரிய மந்திரம் ஒன்று இருக்கிறது. அது என்ன தெரியுமா?
இப்படி பல தெய்விகத் தகவல்களை நீங்களும் தெரிந்துகொள்ள... 044 66802913 இந்த எண்ணுக்கு டயல் செய்யுங்களேன்.. 2.9.14 முதல் 15.9.14 வரை.