ஹலோ விகடன் - அருளோசை

வாசகர்களுக்கு வணக்கம், நான் சிந்துஜா பேசுகிறேன்,

இதிகாச காலம் தொட்டு எத்தனையோ பெண்மணிகள் தமிழுக்கும் நமது சமயத்துக்கும் அருந்தொண்டு ஆற்றியிருக் கிறார்கள். அவர்களைப் பற்றி உங்களோடு பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள், சிவபெருமானே 'அம்மா’ என்று அழைத்த பெருமைக்கு உரிய காரைக்கால் அம்மையார், கோட்செங்கட்சோழனின் வாழ்க்கையையே திசைதிருப்பிய தெய்வப் பெண்மணி, ராமகிருஷ்ண பரமஹம்சர் எனும் தீபத்தின் ஜோதியாய் ஒளிர்ந்த சாரதாதேவியார்... இப்படி, மண்ணின் தவப்பயனாய் உதித்த மாதரசிகளின் வாழ்க்கைச் சம்பவங்களை நீங்களும்  தெரிந்துகொள்ள...

என்ற எண்ணுக்கு அழையுங்களேன்.

16.9.14 முதல் 29.9.14 வரை.

* சாதாரண கட்டணம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு