Published:Updated:

மாவிளக்கு பூஜை; பெண் பார்க்கும் படலம்; களைகட்டும் புதுச்சேரி கொலு பொம்மைக் கண்காட்சி!

28 நாள்கள் நடைபெறும் புதுவை கொலு கண்காட்சியில், மணக்குள விநாயகர் கொலு, உடுப்பி கிருஷ்ணர், மாவிளக்கு பூஜை கொலு, பெண் பார்க்கும் படலம், பாகு விநாயகர், டோரா புஜ்ஜி, அத்திவரத பெருமாள், புத்தர் பிட்சுக்கள் என 50 க்கும் மேற்பட்ட புதிய கொலு பொம்மை செட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.