Published:Updated:

யார் மனிதர் என்பதற்கான மகாகவி பாரதியின் விளக்கம் | Sumathi Sri | Thinamthorum Thiruvarul

யார் மனிதர் என்பதற்கான மகாகவி பாரதியின் விளக்கம் | Sumathi Sri | Thinamthorum Thiruvarul

மனிதர்களாய் பிறந்துவிட்டதாலேயே நாமெல்லாம் நம்மை மனிதர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால், மகான்களும் ஞானிகளும் மனிதர்களுக்கான இலக்கணங்களை வகுத்திருக்கிறார்கள். மகாகவி பாரதி 'யார் மனிதர்' என்னும் தலைப்பில் சொல்லியிருக்கும் விளக்கத்தை இன்றைய தினம்தோறும் திருவருள் நிகழ்ச்சியில் எடுத்துரைக்கிறார் சுமதி ஶ்ரீ!