Published:Updated:

வாழ்த்துங்களேன்...

வாழ்த்துங்களேன்...
பிரீமியம் ஸ்டோரி
வாழ்த்துங்களேன்...

வாழ்த்துங்களேன்...

வாழ்த்துங்களேன்...

வாழ்த்துங்களேன்...

Published:Updated:
வாழ்த்துங்களேன்...
பிரீமியம் ஸ்டோரி
வாழ்த்துங்களேன்...

சிலிர்ப்பூட்டும் தரிசனம்!

ராம தரிசனம் அருளை அழகுற அள்ளித் தந்தது, நன்றி!

- சங்கீத சரவணன், மயிலாடுதுறை

அட்டைப்பட ராம தரிசனம் சிலிர்ப்பைத் தந்தது. ராம தகவல்கள் மிக அருமை!

- கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்

குருப்பெயர்ச்சி பலன்கள் நம்பிக்கையையும் மகிழ்ச்சி யையும் கொடுத்தன!

- வினோத்குமார், தென்காசி

ஆண்கள் மட்டுமே வழிபடும் மாம்பாறை முனியப்பன் கோயில் பற்றிய தகவல்கள் வியப்பைக் கொடுத்தன!

- ஹரிஹரன், சென்னை

19-ம் ஆண்டு சிறப்பு மலரில் பக்கத்துக்குப் பக்கம் அரிய தகவல்கள், சிறப்பான படங்கள்!

- தீனதயாளன், மதுரை

`லட்சுமி கடாட்சம்' தொடர் அத்தியாயத்துக்கு அத்தியாயம் பல அற்புதப் பாடங்களை வழங்குகிறது.

- வடிவுக்கரசி, பரமக்குடி

19.4.22 முதல் 2.5.22 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள். அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் அருள்வேண்டி சிறப்புச் சங்கல்பப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

பிறந்த நாள் :

 ஜெ.கந்தசாமி, சேலம்

 மு.இனியா, திருவாரூர்

 ச.முனுசாமி, சேலம்

 பி.ஆர்.கிருஷ்ணகுமார், கோயம்புத்தூர்

 எம்.மதன், திருச்சி

 மு.தூயவன், மதுரை

 ச.ரியான் ஆத்ரிக், நாமக்கல்

 கல்யாணி ரவி, கோயம்புத்தூர்

 ஜெயசுதா, சிவகங்கை

 ப.பிரசன்னா, திருச்சி

 ந.திவாகரன், சென்னை

 ஜெ.ரகுராமன், சென்னை

 லட்சுமி, மதுரை

 கே.வீரபாகு, புதுச்சேரி

 பி.ராமுத்தாயி, வள்ளியூர்

 ஈ.ஏகாம்பரம், விழுப்புரம்

 எல்.அலமேலு, சென்னை

 சுந்தரி, ஈரோடு

 அமுதவல்லி, சென்னை

 இ. கோவிந்தம்மாள், சென்னை

 கே.சிவகாமி, மதுரை

 ராம்குமார், சென்னை

 ஜெ.சிவராஜன், சென்னை

 அம்பிகா, மதுரை

 கிருஷ்ணகுமார், சென்னை

 ஏ.சரவணகுமார், பழனி

 பிரேமகுமாரி, திருநெல்வேலி

 காந்திமதி, சென்னை

 வ.தெய்வயானை, சென்னை

 என்.பிரமீளா, தென்காசி

 பிரபாகரன், சென்னை

 சி.சுந்தரராஜன், சென்னை

 கலையரசன், திருச்சி

 ஷிவாங்கி, புதுச்சேரி

 பி.நடராஜன், காஞ்சிபுரம்

 ஷ்யாமளா, சென்னை

 கே.தியாகராஜன், மதுரை

 வள்ளிமயில், திருப்பூர்

 டி.இளவரசன், சென்னை

 ஜெ.மதியழகன், மதுரை

 குமாரவேல், திருச்சி

 கே.கார்த்திக், சென்னை

 என்.விமலாராணி, ஓசூர்

 மோகன்குமார், சென்னை

 கார்த்திகேயன், திருச்சி

 கே.அரவிந்த், சென்னை

 ஹ.சுதர்சன், சென்னை

திருமண நாள் :

 துருவன் - சந்திரா, சேலம்

 வினோத்குமார் - கோகிலா, திருநெல்வேலி

 ஈ.குமார் - சாவித்ரி, கள்ளக்குறிச்சி

 டி.ஸ்ரீனிவாசன் - ஹரிணி, சென்னை

 பி.ராமலிங்கம் - காயத்ரி, காஞ்சிபுரம்

 ஜெ.கரிகாலன் - சம்யுக்தா, சென்னை

 க.முத்து - கௌரி, திருச்சி

 என்.லட்சுமணன் - பாகீரதி, சேலம்

 ஏ.பாண்டியன் - அகிலா, சென்னை

 க.ஜீவானந்தம் - யசோதா, மதுரை

 என்.சந்திரன் - யோகலட்சுமி, கடலூர்

 ராமகிருஷ்ணன் - தேவிகா, சென்னை

 விமல்குமார் - ஜெயக்குமாரி, திருச்சி

 ரகுராம் - வினோதினி, சென்னை

 ந.விகாஷ் - ஆனந்தி, சென்னை

 கமலக்கண்ணன் - கீர்த்தனா, திருச்சி

 முரளி - ராஜேஸ்வரி, மதுரை

 பரந்தாமன் - சாந்தி, சென்னை

 கவின்குமார் - சுமலதா, மதுரை

 என்.சண்முகம் - கல்யாணி, சென்னை

 ரவிச்சந்திரன் - லலிதா, கும்பகோணம்

 சந்தோஷ் - நந்தினி, திருச்சி

 கங்காதரன் - மனோகரி, மதுரை

 ஜெயராமன் - முத்துக்குமாரி, மதுரை

 ராஜாராம் - சுமித்ரா, கடலூர்

அடுத்து 3-4-22 முதல் 16-5-22 வரையிலும் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடவிருக்கும் வாசகர்கள், தங்களின் பெயர், நட்சத்திரம், தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பிவையுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி:`சக்தி விகடன்', வாழ்த்துங்களேன் பகுதி,757, அண்ணா சாலை, சென்னை- 600 002. வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 26.4.22

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism