Published:Updated:

வாழ்த்துங்களேன்!

திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து, சம்பந்தப்பட்ட வாசகர்களுக்கு பிரசாதம் அனுப்பி வைக்கப்படுகிறது.

9.2.21 முதல் 22.2.21 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து, சம்பந்தப்பட்ட வாசகர்களுக்கு பிரசாதம் அனுப்பி வைக்கப்படுகிறது.

வாழ்த்துங்களேன்
வாழ்த்துங்களேன்

திருமண நாள்

சண்முக சத்தியசீலன் - ரேணுகாதேவி, சிவகாசி

முருகதாஸ் - கிருஷ்ணவேணி, கோயம்புத்தூர்

லோகநாதன் - கமலா, செகந்திராபாத்

ரவிச்சந்திரன் - ரேவதி, சென்னை

கோவிந்தன் - மோகனா, சென்னை

பாலாஜி - கல்பனா, பெங்களூரு

குமரன் - விஜயகுமாரி, சென்னை

பிச்சையா - முருகானந்த செல்வி, மதுரை

நடராஜன் - பிரேமலதா, புதுக்கோட்டை

அருண் ராஜீவ்குமார் - பிரியதர்ஷினி, திருவண்ணாமலை

ராஜகோபாலன் - ரேவதி, சென்னை

லட்சுமணன் - சாரதா, சென்னை

அசோக் கௌதம் - ரேவதி, சென்னை

சிவசுந்தர் - ராதிகா, கடலூர்

ராமநாதன் - பொன்னிச்செல்வி, சென்னை

முத்தரசன் - தனலட்சுமி, காஞ்சிபுரம்

கிருஷ்ணா - சௌந்தர்யா, சென்னை

ரவிக்குமார் - லதா, கிருஷ்ணகிரி

சிற்சபேசன் - ரஞ்சிதா, சென்னை

கதிர்வேல் - சௌமியா, வேலூர்

ராமகிருஷ்ணன் - லலிதா, ஆம்பூர்

பாலகிருஷ்ணன் - அமராவதி, புதுக்கோட்டை

மோகன் - பிரியங்கா, சென்னை

திவாகரன் - சரஸ்வதி, கடலூர்

அம்பிகாபதி - எல்லம்மாள், காஞ்சிபுரம்

சுரேஷ் - கீதா, பெங்களூரு

மங்கலக்குமார் - உஷாதேவி, மன்னார்குடி

சுதீர் - கீர்த்தனா, பெங்களூரு

கோபால்சாமி - அன்னலட்சுமி, திருச்சி

ரவீந்திரன் - கௌரி, கோவில்பட்டி

பாண்டியன் - வளர்மதி, மதுரை

சின்னதுரை - பாக்கியம், தேனி

ரஞ்சித் - நந்தினி, ராணிப்பேட்டை

ரகுவரன் - கவிதா, சென்னை

தங்கவேல் - மீனாட்சி, திருச்சி

ஈஸ்வர் - ஊர்மிளா, சென்னை

பொன்குமார் - அமுதா, சென்னை

முருகேசன் - ரஞ்சனி, மதுரை

வேலாயுதம் - மஞ்சுளா, கடலூர்

கனகராஜ் - தேவிகா, காஞ்சிபுரம்

பாலச்சந்தர் - பிரமீளா, சென்னை

ராமகிருஷ்ணன் - மேனகா, திருச்சி

ரகுநாதன் - வள்ளிமயில், காரைக்குடி

யுவனேஷ் - அர்ச்சனா, ென்னை

தமிழரசு - கல்பனா, சென்னை

உதயகுமார் - நளினி, சென்னை

பிறந்த நாள்

சுபீஷ் சஞ்சய், மதுரை

சிவசரணா ராஜசேகர், திருவண்ணாமலை

சரளாதேவி, சென்னை

லட்சணாசாய், திண்டிவனம்

விவின் ஆதித்யராம், பொள்ளாச்சி

சக்திவேல், நாமக்கல்

விஸ்வநாதன், சென்னை

சுந்தரம், சென்னை

ஹரி சங்கர், திருச்சி

ஹரிணி, கோயம்புத்தூர்

மகேஸ்வரி, தூத்துக்குடி

மாலதி, சென்னை

சசிகலா, சென்னை

ஆறுமுகம், பரமக்குடி

ரத்தினம்மாள், ராமநாதபுரம்

ஜெயந்தி, வடலூர்

ஹம்சலேகா, சென்னை

அந்துவன், காஞ்சிபுரம்

பாலமுருகன், விழுப்புரம்

கமலக்கண்ணன், திருச்சி

அம்பிகா, மதுரை

ஜெயலட்சுமி, கும்பகோணம்

ஹரிஹரன், திருவாரூர்

முத்து, தஞ்சாவூர்

ராமர், திருவள்ளூர்

கணபதி, கடலூர்

ஹேமந்த்குமார், பெங்களூரு

ஈஸ்வரி, சிவகங்கை

சின்னப்பன், திருப்பூர்

சிவகாமி, புதுச்சேரி

புவனேஸ்வரி, சென்னை

ஷர்மிளா, ஈரோடு

அபிராமி, கடலூர்

லோகேஸ்வரன், சென்னை

பரணிகுமார், மதுரை

சிவப்ரியா, சிதம்பரம்

நல்லப்பன், காளையார்கோயில்

கவின்குமார், மதுரை

மகாலிங்கம், மன்னார்குடி

நந்தகுமார், சென்னை

சுகுமாரன், கன்னியாகுமரி

ஸ்வேதா, சென்னை

குமரகுரு, வேதாரண்யம்

மஞ்சுளா, சென்னை

மதன்குமார், திண்டுக்கல்

அரவிந்த், கோயம்புத்தூர்

கண்மணி, பொள்ளாச்சி

வாழ்த்துங்களேன்!

அடுத்து 23.2.21 முதல் 8.3.21 வரையிலும் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடவிருக்கும் வாசகர்கள் தங்களின் பெயர், நட்சத்திரம், தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பிவையுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி: `சக்தி விகடன்', வாழ்த்துங்களேன் பகுதி, 757, அண்ணா சாலை, சென்னை- 600 002.வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 28.2.2021

இப்படிக்கு...
இப்படிக்கு...

ஈசன் மலை அற்புதங்கள்!

கந்தனின் திருவிளையாடல்கள் படித்ததும் களிப்புற்றது எங்கள் மனம்.

- தேவிப்பிரியா, கடலூர்

வள்ளி, தேவயானையுடன் அருளிய கந்தபெருமானின் அட்டைப்படம் நெஞ்சை அள்ளியது.

- வசந்தா, கடலூர்

ஈசன் மலை குறித்த அறிய தகவல்கள் எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

- மோகனன், வேலூர்

இதுதான் பூஜை என்ற தகவல், காஞ்சி முனிவரின் கருணையைக் காட்டியது. ஜெய ஜெய சங்கர...ஹர ஹர சங்கர...

- விவேக், மதுரை

சொக்கும் தமிழால் சுவை கொடுத்த கந்தன் வந்தான் நிறைவுற்றதும், இன்னும் நீடித்திருக்கக் கூடாதா என்ற கவலை வந்தது.

- துளசி, சேலம்

எட்டுக்குடி முருகனை எழுத்து வடிவில் தரிசித்தோம்; அளவில்லாத ஆனந்தம் பெற்றோம். நன்றி!

- சுந்தரம், சென்னை

வாழ்த்துங்களேன்!

இனி, சமூக வலைதளங்களிலும் சக்தி விகடனின் வாழ்த்துகள் தொடரும்...

வாழ்த்துக்களேன் பகுதிக்கு ஆன்லைன் மூலம் விவரங்களைப் பகிர... http://bit.ly/Vaazhthungalen

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு