Published:Updated:

ராமதேவர் | 18 சித்தர்களில் ஒருவரான ராமதேவரின் ஜீவ சமாதிக்கு ஒரு சிலிர்ப்பூட்டும் பயணம் | Trekking

ராமதேவர் | 18 சித்தர்களில் ஒருவரான ராமதேவரின் ஜீவ சமாதிக்கு ஒரு சிலிர்ப்பூட்டும் பயணம் | Trekking

நாகப்பட்டிணத்தில் பிறந்து அரபு தேசம் சென்று காயகல்ப மூலிகை ரகசியம் அறிந்து திரும்பி அற்புதங்கள் பல நிகழ்த்திய சித்தர் ராமதேவர் பற்றித் தெரியுமா? அழகர்மலையில் ராக்காயி கோயிலுக்கு மேலே செங்குத்தான மலைப்பாதையில் பயணித்தால் ஶ்ரீ ராமதேவரின் சமாதியை தரிசனம் செய்யலாம். இங்கு வந்து தொழுதுகொள்வோருக்குப் பிணிகள் நீங்குகின்றன. செல்வம் சேர்கிறது என்கிறார்கள். #Madurai #AlagarMalaitrekking #RamadevarSiddhar