Published:Updated:

ஈசனுக்கு உகந்த திருவாதிரை!

ஈசன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஈசன்

ஈசன் இந்த புவியில் வியாபித்து சகலமுமாய் நின்ற நாள் ஆருத்ரா நன்னாள்.

`அநாதி, பிறவா யாக்கை உடை யோன், பிறப்பிலா பெருமான்’ என்றெல்லாம் போற்றப்படும் ஈசனுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை எனப்படுகிறதே ஏன்? எல்லாமும் அவன் படைப்பென்றால் திருவாதி ரைக்கு மட்டும் ஏன் சிறப்பு.

வடமொழியில் ‘ஆர்த்ரா’ என்பதே தமிழில் ஆருத்ரா என்றா னது. ஆர்த்ரா என்றால் தொடக்கம், அதிர்ச்சி என்று பொருள்.

ஈசன் இந்த புவியில் வியாபித்து சகலமுமாய் நின்ற நாள் ஆருத்ரா நன்னாள். அன்றுதான் அண்ட சராசரங்கள் உருவாகின.

ஈசனுக்கு உகந்த திருவாதிரை!

மேலும் தேவர்களின் விருப்பத்துக்கு இணங்க ஈசன் முதன்முதலாக திருநடனம் ஆடிய நாளும் ஆருத்ரா தினம் என்று புராணங்கள் கூறுகின்றன.

சிவபக்தையான திரேதாயுகா என்ற பெண்ணின் பக்திக்கு மெச்சிய ஈசன், அவள் கணவனை மீட்டுக்கொடுத்த நன்னாள் ஆருத்ரா. இப்படி பல்வேறு லீலைகள் நடைபெற்ற புண்ணிய தினமான ஆருத்ராவில் புதிய நற்காரியங்கள் தொடங்கினால், அவை சுபமாக வளரும்; விளைவு நலமாகும் என்பது நம்பிக்கை.

- எம்.லோகநாயகி, சென்னை -18

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz