Published:Updated:

சிவ தாமோதரன் ஐயா | சிவனை வணங்கினால் என்ன கிடைக்கும்? | Can we worship the Nataraja idol at home? |

சிவ தாமோதரன் ஐயா | சிவனை வணங்கினால் என்ன கிடைக்கும்? | Can we worship the Nataraja idol at home? |

சிவ வழிபாடு குறித்த பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில்ல் உள்ளன. அவற்றில் ஒன்று நடராஜர் விக்ரகத்தை வீட்டில் வைத்து வழிபடக்கூடாதும் ஆகும். சிவனை வணங்கினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்குமான வித்தியாசம் என்ன எனப் பல விஷயங்கள் குறித்துப் பேசுகிறார் திருவாசக சித்தர் சிவ. தாமோதரன் ஐயா. #Sivadamaodaran #LordSiva #LordNataraja

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism