Published:Updated:

Narasimha Jayanthi | தவறவிடக்கூடாத நரசிம்ம ஜெயந்தி - Secrets and Glories of Narasimha Avatar

Narasimha Jayanthi | தவறவிடக்கூடாத நரசிம்ம ஜெயந்தி - Secrets and Glories of Narasimha Avatar

அவதாரங்களுள் தனிச்சிறப்பு வாய்ந்தது நரசிம்ம அவதாரம். நாராயணன் என்ற சொல்லே நரசிம்ம அவதாரத்தைத்தான் குறிக்கும் என்று சான்றோர்கள் சொல்வது உண்டு. அந்த அளவுக்கு நரசிம்ம அவதாரம் பல்வேறு தனித்துவங்களைத் தன்னுள் கொண்டது. ராமாவதாரம் , `பித்ரு வாக்கியப் பரிபாலன'த்துக்காக நிகழ்ந்தது என்று சொல்வர். அதாவது, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை மெய்ப்பிக்கவே ராமாவதாரம் நிகழ்ந்தது என்று சொல்லுவர். அதேபோல், ஒவ்வோர் அவதாரத்திலும், அதர்மத்தை அழிப்பதோடு, ஒரு தர்மத்தைக் காப்பது குறித்த நோக்கமும் கலந்திருக்கும். அப்படித்தான் நரசிம்மர், `பக்த வாக்கிய பரிபாலனம்' என்னும் அடியார் வாக்கை, மெய்ப்பிக்க விரும்பி அவர் மேற்கொண்ட அவதாரம்' என்கின்றனர். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அவதாரத்தின் சிறப்புகளையும் ரகசியங்களையும் விளக்குகிறார் துஷ்யந்த் ஶ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism