Published:Updated:

குலம் காக்கும் கோமாதா பூஜை!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan ( கோமாதா பூஜை )

பசுவை வலம் வந்து வணங்கி வழிபடுவதால் மங்கல வாழ்வு ஸித்திக்கும்

குலம் காக்கும் கோமாதா பூஜை!

பசுவை வலம் வந்து வணங்கி வழிபடுவதால் மங்கல வாழ்வு ஸித்திக்கும்

Published:Updated:
vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan ( கோமாதா பூஜை )

பொங்கல் வைக்க உகந்த நேரம்!

குலம் காக்கும் கோமாதா பூஜை!

சூரிய தேவனைப் போற்றும் தை 1-ம் நாளான தைப் பொங்கல் நன்னாளில் காலை10.40க்கு மேல் 11.30 மணிக்குள் பொங்கல் வைப்பது நலம் அளிக்கும்.

தெய்வமாகத் திகழும் பசுவை வழிபடுவதற்கு உகந்த நாள் தை மாதம் 2-ஆம் நாள். மாட்டுப் பொங்கலான இந்த நாளில் பசுவைக் குளிப்பாட்டி, மஞ்சள் குங்குமம் வைத்து, மாலை சூட்டி, அலங்காரம் செய்து, பூஜை செய்து வழிபடவேண்டும்.

குலம் காக்கும் கோமாதா பூஜை!

`ரட்சமாம் ரட்சமே கேஹம் ரட்சமே புத்ர பௌத்ரகான்
ரட்ச கோஷ்டம் ரட்ச பசூன் குருதேனூ பயஸ்விநீ
அனயா பூஜயா இந்த்ர ப்ரீயதாம் காமதேனுப்ரீயதாம்'


- என்று பிரார்த்தித்து, நமது வேண்டுதலைச் சொல்லி, பசுவை வலம் வந்து வணங்கி வழிபடுவதால் மங்கல வாழ்வு ஸித்திக்கும்; வீடு சுபிட்சமாகும்.