Published:Updated:

கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, திருவோணம்... ஆவணி மாத விழாக்கள், விசேஷங்கள்! #VikatanPhotoCards

ஆவணி மாதத்தில்தான் மகாபலி சக்கரவர்த்தியைப் போற்றும் திருவோணம், கிருஷ்ணர் அவதரித்த கோகுலாஷ்டமி, விநாயகர் அவதரித்த விநாயகர் சதுர்த்தி ஆகிய முக்கிய பண்டிகைகள் வருகின்றன. கிருஷ்ணர் மற்றும் விநாயகர் அவதரித்த ஆவணி மாத விழாக்களையும், விசேஷங்களையும் அறிந்துகொள்வோம்...

அடுத்த கட்டுரைக்கு