Published:Updated:

4 கால பூஜை; கண்கவர் அலங்காரங்கள்; மதுரை பந்தடி 5வது தெரு ஆதிசிவன் கோயில் மகா சிவராத்திரி தரிசனம்!

மதுரை பந்தடி 5வது தெரு ஆதிசிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிவனிற்கு விடிய விடிய பல்வேறு அபிஷேகங்களும் அலங்காரங்களும் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. அழகான அந்த ஆதிசிவன் தரிசனம் இதோ உங்களுக்காக...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism