Published:Updated:

மகத்தான பலன்களைத் தரும் மஹாளய அமாவாசை!

மஹாளய அமாவாசை
மஹாளய அமாவாசை

நம்மால் இயன்ற அளவு சிறந்த முறையில் சிரத்தையோடு முன்னோர்களை வழிபட்டால் தீர்க்க ஆயுள், நல்ல குழந்தைகள், புகழ், ஆரோக்கியம், பலம், செல்வம், பசுக்கள், இன்பம், தான்யங்கள், சொர்க்கம் போன்ற அனைத்தும் நமக்குக் கிடைக்கும்.

அடுத்த கட்டுரைக்கு