Published:14 Jul 2022 5 PMUpdated:14 Jul 2022 5 PMகாரைக்காலில் நடைபெற்ற மாங்கனி திருவிழா |Photo Album Prasanna Venkatesh B Share63 நாயன்மார்களில் ஒருவரும், சிவபெருமானால் "அம்மையே" என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவருமான காரைக்கால் அம்மையாரின் வரலாற்றினை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் காரைக்காலில் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது