Published:Updated:

எந்தத் தருணங்களில் எல்லாம் ருத்ராட்சம் அணியக்கூடாது? - தெரிந்த விஷயங்கள் தெரியாத விளக்கங்கள்! #Video

காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர் நம் வாசகர்களின் ஆன்மிகம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடையளித்து வருகிறார். சாஸ்திர சம்பிரதாயங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் தரும் விளக்கங்கள் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இந்த வாரம் கீழக்கண்ட நான்கு முக்கியக் கேள்விகளுக்கு சிவாசார்யர் விடையளித்துள்ளார்.

நெருங்கிய உறவினர்களின் இறப்புக்குப் பிறகு எத்தனை நாள்கள் கழித்து சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம்?

பச்சை, இளஞ்சிவப்பு என வேறு வண்ணக் குங்குமங்களை நெற்றியில் இடலாமா?

ருத்ராட்ச மாலையைக் கழற்றி வைக்க வேண்டிய தருணங்கள் உண்டா? ருத்ராட்சம் அணிவதின் நியதிகள் என்ன?

கனவில் நந்தியைக் கண்டேன். இது நல்லதா?

வீடியோவைப் பாருங்கள். உங்கள் கருத்துகளையும் கேள்விகளையும் பதிவிடுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு