Published:Updated:

Indira Soundarajan | சித்தர் ரகசியம் | பஞ்சபூத சிறையைக் கடக்க முடியுமா? | இந்திரா சௌந்தர்ராஜன்

indira soundarajan | சித்தர் ரகசியம் | பஞ்சபூத சிறையைக் கடக்க முடியுமா? | இந்திரா சௌந்தர்ராஜன்

ஸித்திகளைக் கைவரப் பெற்றோர் சித்தர்கள். சித்தத்தை சிவன் பால் வைத்தவர்கள் சித்தர்கள். சித் என்றால் உண்மை. இந்தப் பிரபஞ்சத்தின் மாறா உண்மையை அறிந்தவர்கள் சித்தர்கள். அப்படிப்பட்ட சித்தர்கள் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய ரகசியங்கள் அநேகம் உண்டு. அவற்றைத் தொடராகத் தொகுத்து வழங்க இருக்கிறார் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன். #indiraSoundarajan #Siddharkal #Miracles To Subscribe Vikatan Digital Magazine Subscription : https://bit.ly/3uEfyiY