Published:Updated:

சகலமும் அருளும் ஸ்ரீசாயிநாத அஷ்டோத்திர சதநாமாவளி

ஸ்ரீசாயிநாத அஷ்டோத்திர
 சதநாமாவளி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீசாயிநாத அஷ்டோத்திர சதநாமாவளி

ஸ்ரீசாயிநாத அஷ்டோத்திர சதநாமாவளி

சகலமும் அருளும் ஸ்ரீசாயிநாத அஷ்டோத்திர சதநாமாவளி

ஸ்ரீசாயிநாத அஷ்டோத்திர சதநாமாவளி

Published:Updated:
ஸ்ரீசாயிநாத அஷ்டோத்திர
 சதநாமாவளி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீசாயிநாத அஷ்டோத்திர சதநாமாவளி

‘உங்களது பெயரையும், வடிவத்தையும் நீக்கி விட்டால், உள்ளே உணர்வு நிலை காணப்படும். இந்த உணர்வு நிலை உங்களிடத்தும், அனைத்து உயிர்களிடத்தும் நிலைபெற்றுள்ளது. அது நானேயாகும். இதைப் புரிந்து கொண்டு உங்களிடத்தும், எல்லா உயிர்களிடத்தும் என்னைக் காண முயலுங்கள். இந்தப் பயிற்சியின் மூலம் என்னுடன் ஒன்றாகும் நிலையை அடைய முடியும்!’’

- ஷீர்டி ஸ்ரீசாயிபாபா

சகலமும் அருளும்

ஸ்ரீசாயிநாத அஷ்டோத்திர

சதநாமாவளி

****************

நதிக்கரையில் வசிப்பவன் தண்ணீரைத் தேடி வேறெங்கும் அலைய வேண்டியது இல்லை. அப்படித்தான் சாயிநாதரின் பரிபூரண அருளைப் பெற்றவன் எதைத் தேடியும் எங்கும் செல்ல வேண்டியது இல்லை; அனைத்தும் அவனைத் தேடி வரும்.

நாம் சாயியின் அருளைப் பெற நாம் என்ன செய்யவேண்டும். அவரை நம்பிக்கையுடன் சரணடைந்து பரிசுத்தமாக பக்தி செலுத் தினாலே போதும். அவ்வகையில் எப்போதும் நாம் சாயியின் நினைவில் திளைத்திருக்க, அவரை நமக்குள் குடியிருத்த ஷீர்டி சாயியின் திருநாமப் போற்றித் துதிகள் துணை நிற்கும்.

இங்கே உங்களுக்காக சாயிநாத அஷ்டோத்திர சதநாமாவளி துதிப்பாடல். நாள்தோறும் நேரம் வாய்க்கும்

போதெல்லாம் ஷீர்டி சாயியின் திரு

நாமங்களைக் கூறி போற்றி வழிபடு

வோம்; குருவருளைப் பரிபூரணமாகப் பெற்று மகிழ்வோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சாயி நாதாய நம
சாயி நாதாய நம

ஓம்  சாயி நாதாய நம:
ஓம்  லக்ஷ்மி நாராயணாய நம:
ஓம்  கிருஷ்ண
ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:
ஓம் சேஷ சாயினே நம:
ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:
ஓம் பக்த ஹ்ருதாலயாய நம:
ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:
ஓம் பூதாவாஸாய நம:
ஓம் பூத பவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:
ஓம் காலாதீதாய நம: 10
ஓம் காலாய நம:
ஓம் காலகாலாய நம:
ஓம் காலதர்பதமனாய நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
ஓம் அமர்த்யாய நம:
ஓம் மர்த்யாபயப்ரதாய நம:
ஓம் ஜீவாதாராய நம:
ஓம் ஸர்வாதாராய நம:
ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:
ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம: 20
ஓம் அன்னவஸ்த்ரதாய நம:
ஓம் ஆரோக்யஷேமதாய நம:
ஓம் தனமாங்கல்யப்ரதாய நம:
ஓம் ருத்திஸித்திதாய நம:
ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:
ஓம் யோகஷேமவஹாய நம:
ஓம் ஆபத்பாந்தவாய நம:
ஓம் மார்க்கபந்தவே நம:
ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம
ஓம் ப்ரியாய நம: 30

ஓம் ப்ரீதிவர்தனாய நம:
ஓம் அந்தர்யாமினே நம:
ஓம் ஸச்சிதாத்மனே நம:
ஓம் ஆனந்தாய நம:
ஓம் ஆனந்ததாய நம:
ஓம் பரமேச்வராய நம:
ஓம் பரப்ரம்ஹணே நம:
ஓம் பரமாத்மனே நம:
ஓம் ஞானஸ்வரூபிணே நம:
ஓம் ஜகத பித்ரே நம: 40
ஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு
பிதாமஹாய நம:
ஓம் பக்தாபயப்ரதாய நம:
ஓம் பக்த பாராதீனாய நம:
ஓம் பக்தானுக்ரஹ காதராய நம:
ஓம் சரணாகதவத்ஸலாய நம:
ஓம் பக்தி சக்தி ப்ரதாய நம:
ஓம் ஞான வைராக்யதாய நம:
ஓம் ப்ரேமப்ரதாய நம:
ஓம் ஸம்சய ஹ்ருதய தெளர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம:
ஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம: 50

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓம் கர்மத்வம்சினே நம:
ஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம:
ஓம் குணாதீத குணாத்மனே நம:
ஓம் அனந்த கல்யாண குணாய நம:
ஓம் அமித பராக்ரமாய நம:
ஓம் ஜயினே நம:
ஓம் துர்தர்ஷாஷோப்யாய நம:
ஓம் அபராஜிதாய நம:
ஓம் த்ருலோகேக்ஷு
அஸ்கந்திதகதயே நம:
ஓம் அசக்யராஹிதாய நம: 60
ஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம:
ஓம் ஸுரூபஸுந்தராய நம:
ஓம் ஸுலோசனாய நம:
ஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம:
ஓம் அரூபாவ்யக்தாய நம:
ஓம் அசிந்த்யாய நம:
ஓம் ஸுக்ஷ்மாய நம:
ஓம் ஸர்வாந்தர்யாமினே நம:
ஓம் மனோவாக தீதாய நம:
ஓம் ப்ரேமமூர்த்தயே நம: 70
ஓம் ஸுலபதுர்லபாய நம:
ஓம் அஸஹாய ஸஹாயாய நம:
ஓம் அநாதநாத தீனபந்தவே நம:
ஓம் ஸர்வபாரப்ருதே நம:
ஓம் அகர்மானேக கர்மஸுகர்மினே நம:
ஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம:
ஓம் தீர்த்தாய நம:
ஓம் வாஸுதேவாய நம:
ஓம் ஸதாம் கதயே நம:
ஓம் ஸத்பராயணாய நம: 80
ஓம் லோகநாதாய நம:
ஓம் பாவனானகாய நம:
ஓம் அம்ருதாம்சவே நம:
ஓம் பாஸ்கரப்ரபாய நம:
ஓம் ப்ரஹ்மசர்யதப:
சர்யாதிஸுவ்ரதாய நம:
ஓம் சத்ய தர்ம பராயணாய நம:
ஓம் ஸித்தேச்வராய நம:
ஓம் ஸித்த ஸங்கல்பாய நம:
ஓம் யோகேச்வராய நம:

யோகேச்வராய நம
யோகேச்வராய நம


ஓம் பகவதே நம: 90
ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் ஸத்புருஷாய நம:
ஓம் புருஷோத்தமாய நம:
ஓம் ஸத்ய தத்வபோதகாய நம:
ஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம:
ஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம:
ஓம் ஸமஸர்வமதஸம்மதாய நம:
ஓம் தஷிணாமூர்த்தயே நம:
ஓம் வேங்கடேசரமணாய நம:
ஓம் அத்புதானந்தசர்யாய நம: 100
ஓம் ப்ரபன்னார்த்திஹராய நம:
ஓம் ஸம்ஸாரஸர்வதுக்கக்ஷயகராய நம:
ஓம் ஸர்வவித்ஸர்வதோமுகாய நம:
ஓம் ஸர்வாந்தர்பஹிஸ்திதாய நம:
ஓம் ஸர்வ மங்களகராய நம:
ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம:
ஓம் ஸமரஸஸன்மார்கஸ்தாபனாய நம:
ஓம்  ஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம: 108

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism