Published:Updated:
அடிக்கடி பாம்பு கண்ணில் படுகிறதா? எளிய பரிகாரம் |திருவந்திபுரம் தேவநாத பெருமாள் | Lakshmi Hayagrivar
அடிக்கடி பாம்பு கண்ணில் படுகிறதா? எளிய பரிகாரம் | திருவந்திபுரம் தேவநாத பெருமாள் | Lakshmi Hayagrivar
ஸ்ரீஹயக்ரீவர் எல்லாவிதமான வித்தை களுக்கும் ஆதாரமாக இருப்பவர் இவரே. ஆய கலைகள் அறுபத்துநான்கையும் நமக்கு அருளும் ஸ்ரீசரஸ்வதிக்கும் குருவாக இருப்பவர் ஸ்ரீஹயக்ரீவர். அப்படிப்பட்ட ஹயக்ரீவர் லக்ஷ்மி ஹயக்ரீவராக அருளும் திருத்தலம் திருவயிந்திபுரம். இந்தத் திருத்தலத்தின் சிறப்புகள் மற்றும் இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகள் குறித்து விளக்குகிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்
#hayagriva #hayagreeva #cuddalore