கேள்வி - பதில்: விபூதி அணியும்போது சிவநாமம் சொன்னால் போதுமா?
- கேள்வி - பதில்: 'நெற்றியில் குங்குமப் பொட்டுதான் வைக்க வேண்டுமா?'
- கேள்வி - பதில்: வயதில் குறைந்தவரை குருவாக ஏற்கலாமா?
- கேள்வி - பதில்: ‘மனநிம்மதி பெற என்ன சுலோகம் சொல்லலாம்?’
- கேள்வி - பதில்: அம்பிகையின் அவதாரங்களா... தசமஹா தேவியர்?
- கேள்வி - பதில்: கோயிலில் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?
- கேள்வி - பதில்: பிராகார வலம் எத்தனை முறை?
- கேள்வி - பதில்: ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?
- கேள்வி - பதில்: எந்தெந்த தினங்களில் திருஷ்டி கழிக்கலாம்?
- கேள்வி - பதில்: விபூதி அணியும்போது சிவநாமம் சொன்னால் போதுமா?
- கேள்வி - பதில்: 'நல்லெண்ணெய் தீபம் பலன் தருமா?'
- கேள்வி - பதில்:கோயிலுக்குச் சென்றால்தான் இறையருள் கிடைக்குமா?
- கேள்வி - பதில்: தெய்வ மூர்த்தங்களுக்கு அலங்காரம் செய்வது ஏன்?
- கேள்வி - பதில்: கோயிலில் சங்கல்பம் செய்வது எதற்காக?
- கேள்வி - பதில்: இசையால் வசமாகுமா இறையருள்!
- கேள்வி - பதில்: வைகறைப் பொழுதின் மகிமைகள் என்ன?
- கேள்வி - பதில்: மறுபிறவி என்பது உண்மையா ?
- கேள்வி - பதில்: இறைவனை வழிபட ஆலயங்கள் அவசியமா?
- கேள்வி - பதில்: விசேஷ பூஜைகளில் கலசம் அமைப்பது ஏன்?
- கேள்வி - பதில்: மாசி மாத சிவராத்திரி ஏன் சிறந்தது?
- கேள்வி - பதில்: சுந்தர காண்டத்தை ஏன் பாராயணம் செய்ய வேண்டும்?
- கேள்வி - பதில்: கோ பூஜை எதற்காக?
- கேள்வி - பதில்: மகர சங்கராந்தி கொண்டாடப்படுவது ஏன்?
- கேள்வி - பதில்: வயதில் சிறியோரை வணங்கலாமா?
- கேள்வி - பதில்: கார்த்திகை தீபத்துக்கு தனிச் சிறப்பு ஏன்?
- ஜாவா VS ராயல் என்ஃபீல்டு; BS-4 டீசல் VS BS-6 டீசல்; உயரமானவர்களுக்கான பைக் எது? #MotorGuidance
- கேள்வி - பதில்: தியானத்தால் பலன் உண்டா?
- கேள்வி - பதில்: பிரணவத்தின் தத்துவம் என்ன?
- கேள்வி - பதில்: வீட்டில் குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கலாமா?
- கேள்வி - பதில்: வீட்டில் விக்கிரகம் வைத்து வழிபடலாமா?
- கேள்வி - பதில்: உடலைப் பிரிந்தபின் உயிரின் நிலை என்ன?
- கேள்வி - பதில்: கனவில் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டா?
- கேள்வி - பதில்: மகான்களின் ஜாதகத்தை வழிபடலாமா?
- கேள்வி - பதில்: ஸ்ரீ காமாட்சியின் கரத்தில் கரும்பு எதற்காக
- கேள்வி - பதில்: சிலைகளுக்குச் சக்தி உண்டா?
- கேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்தலாமா?
- கேள்வி - பதில்: வழிபாடுகளால் மழை பெய்யுமா?
- கேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா?
- கேள்வி - பதில் - உக்கிரமான தெய்வங்களை வீட்டில் வழிபடலாமா?
- கேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி?
- கேள்வி பதில்: நான்காம் பிறையை தரிசிக்கலாமா?
- கேள்வி பதில் - சிவனார் அபிஷேகப் பிரியரா?
- கேள்வி பதில்: வாழ்க்கை வரமாக வழிபாடுகள் அவசியமா?
- வழிபாட்டில் பசுக்களுக்கு மட்டும் சிறப்பு ஏன்?
- கோயில்களில் துவாரபாலகர்கள் எதற்காக?
- கேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்?
- கேள்வி பதில்: எங்கு சென்றாலும் மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்?
- கேள்வி பதில்: விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெண்கள் பாராயணம் செய்யலாமா?
- கேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா?
- கேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமா?
- கேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா?
- கேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன?
- கேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா?
- கேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா?
- கேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்?
- கேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக?
- கேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா?
- கேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது?
- கேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா?
- கேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா?
- கேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா?
- கேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமா?
- கேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையா?
- கேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா?
- கேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா?
- கேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்?
- கேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா?
- கேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா?
- கேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா?
- கேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமா?
- கேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமா?
- கேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா?
- கேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா?
- கேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி?
- கேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா?
- கேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமா?
- கேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையா?
- கேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது?
- கேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்?
- கேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா?
- கேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமா?
- கேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்?
- கேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமா?
- கேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்பு?
- கேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது?
- கேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு?
- கேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா?
- கேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா?
- கேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா?
- கேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா?
- கேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமா?
- கேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா?
- கேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமா?
- கேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா?
- கேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா?
- கேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா?
- கேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்கு?
- கேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்கு?
- கேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமா?
- கேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமா?
- கேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமா?
- கேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமா?
- கேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?
- கேள்வி-பதில்! - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா?
- கேள்வி-பதில்! - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமா?
- கேள்வி-பதில்!
- கேள்வி-பதில்!
- கேள்வி-பதில்!
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- மூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமா?
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி பதில்
- கேள்வி பதில்
- முதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளா?
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- இறைநாமம் ஒன்றே போதுமா?
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- ஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா ?
- கேள்வி - பதில்
- ஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமா?
- தாலி...அடிமைத்தனமா? அறத்தின் அடையாளமா?
- தற்கொலை பாவமா...
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- தத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா?
- நவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமா?
- பாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா?
- கேள்வி - பதில்
- வாழ்வை நிர்ணயிப்பது விதியா? மதியா?
- அறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா?
- இன்றைய வாழ்க்கை நிலை... வரமா? சாபமா?
- கேள்வி - பதில்
- கோயில் சொத்துக்கள்... பொது விஷயங்களுக்குப் பயன்படுத்தலாமா?
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
- பிஸினஸ் கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- பிஸினஸ் கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- பிஸினஸ் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி-பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்
- ஹாய் மதன் கேள்வி - பதில்

சிவதீட்சை என்பது, மனிதராகப் பிறந்த அனைவரும் கண்டிப்பாகப் பெற்றுச் சிவனை அடைந்து ஆனந்தம் அடைவதற்கு உரிய வழியாகும்.
? சிவ தீட்சை பெறுவதன் சிறப்பென்ன?, நெற்றியில் திருநீறு அணியும்போது, சிவ நாமம் சொன்னால் போதுமா அல்லது அதற்கென பிரத்யேக மந்திரம் உண்டா?
- கே.கண்ணன், மேலூர்
சிவதீட்சை என்பது, மனிதராகப் பிறந்த அனைவரும் கண்டிப்பாகப் பெற்றுச் சிவனை அடைந்து ஆனந்தம் அடைவதற்கு உரிய வழியாகும். பல மடங்கள், மக்களுக்குச் சிறந்த முறையில் தீட்சை அளித்து, நல்வழியில் அழைத்துச் செல்லும் பணியை மிகச் சிறப்பாக செய்து வருகின்றன.
ஆசார்யரிடம் தீட்சை பெற்றுக் கொண்ட வர்கள், விபூதி தரிக்கும்போது, ஒவ்வோர் இடத்திலும் அதற்கு உரிய மந்திரங்களைச் சொல்லி வைத்துக்கொள்வதே வழக்கம். இதுபற்றி குருவை அணுகி அறிந்துகொள்வதே சரியானது.

பொதுவாக தீட்சை பெறாதவர்கள் திருநீறு தரிக்கும்போது, ‘சிவசிவ’ என்று கூறியபடி, பரமனை நினைத்து வணங்கி திருநீறு அணிய லாம். தீட்சை பெற்றவர்கள், பஞ்சப்ரம்ம ஷடங்க மந்திரங்களை தீட்சையின் வாயிலாகப் பெற்று, குருவின் வழிகாட்டுதலுடன் அவற்றைக் கூறியபடி, அனைத்து ஐஸ்வர்யங்களின் இருப்பிடமான பஸ்மதாரணத்தை மேற்கொள்ளலாம். ‘பஸ்மதாரண விதி’ என்றே பல ஆகமச் சார்பு நூல்களில், ஆசார்யர்கள் பலரும் இதுகுறித்து மிகச் சிறந்த முறையில் விளக்கி உள்ளார்கள்.
? வீட்டில் தெய்வப் படங்களுக்கு, விளக்குக்கு அணிவிக்கப்படும் மலர்கள், சரங்கள் வாடிப் போய்விட்டால், அவற்றை உடனடியாக அகற்றிவிட வேண்டுமா?
நான் தினமும் காலை பூஜையின்போது பழைய மலர்களை அகற்றிவிட்டுப் புது மலர்கள் சூட்டுகிறேன். இது சரியா?
- எம்.கீர்த்தனாவள்ளி, கோவை-2
தினமும் காலையில் நீராடி உடலையும் உள்ளத்தையும் தூய்மை செய்துகொண்ட பிறகே ஸ்வாமிக்குப் புஷ்பங்கள் சாத்த வேண்டும். மாலை வேளையிலும் மலர்களைச் சாத்தவேண்டும் என்றால், நீராடி நம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டு அணிவிப்பதே சிறந்தது.

ஆக, மாலையில் புதிய புஷ்பங்கள் சமர்ப்பிக்கும்போது பழையவற்றை அகற்றலாம். அப்படி முடியாவிட்டால், மறுநாள் காலையில் புதிய மலர்களைச் சூட்டுமுன் பழையவற்றை அகற்றலாம். அதில் தவறு இல்லை.
தூய்மைதான் முக்கியம். கடவுளுக்குச் சமர்ப்பிக்கப்படும் மலர்கள், நம்முடைய முன் வினைகளைப் போக்கக்கூடியவை. எனவே, எவ்வளவு மலர்கள் வேண்டுமானாலும் ஸ்வாமிக்குச் சமர்ப்பிக்கலாம்.
? ருத்திராட்சம் மருத்துவக் குணம் கொண்டதா? `ருத்திராட்சத்தைத் தீண்டும் நீர் தீர்த்தமாகிறது; பிணிகளைத் தீர்க்கும் வல்லமையைப் பெறுகிறது...’ எனப் போன்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வருகின்றன, அவை சரியானவைதானா?
- வீ.வேல்முருகன், பாளையங்கோட்டை
ருத்திராட்சம் பற்றி தாங்கள் கேள்விப்பட்டது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. பிணிகளைத் தலைதூக்காமல் செய்வதும், இன்னும் பிற விஷயங்களைக் கட்டுக்குள் வைப்பதும் நமது உணவு முறையே. எனவே இந்த விஷயங் களுக்காக ருத்திராட்சத்தைத் தேடி அலைய வேண்டாம்.
தாவர இனம் அனைத்திலும் மருத்துவக் குணம் ஒளிந்திருப்பதாக ஆயுர்வேதம் கூறும். படைப்புகள் அத்தனையும் நன்மை - தீமைகளின் கலவை (குண தோஷ மிச்ரம்) என்பது ஆயுர்வேதத்தின் கணிப்பு.

எப்போதும், தனித்த நிலையில் ஒரு மூலிகை முழுப் பயனை அளிக்காது. அதிலுள்ள நஞ்சை அகற்றவும் குறிப்பிட்ட அந்த மூலிகையின் குணத்தைப் பெருக்கவும் மற்றொரு மூலிகையின் சேர்க்கை தேவை.
கட்டுப்பாடான உணவு மற்றும் நல்ல சிந்தனை இருந்தால் நோயாளியாக மாற மாட்டோம். ஆகவே, குறிப்பிட்ட ஒரு பொருளின் மிகைப்படுத்தப்பட்ட பெருமை களை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டாம்.
? வீட்டில் சிறு சிறு பிரச்னைகள். எனவே, ஜாதகம் பார்க்க சென்றோம். ஜாதக விளக்கம் சொன்னவர்கள், உரிய பரிகாரங்களையும் எடுத்துச் சொன்னார்கள். சில பரிகாரங்களைச் செய்தோம். பொருளாதாரச் சூழல் காரணமாக சிலவற்றைச் செய்ய முடியவில்லை.
இதுகுறித்து, நீங்கள் வழிகாட்ட வேண்டும்.
- எல்.லட்சுமணன், காரைக்குடி
`யதா விபவ விஸ்தரம்’ என்கின்றன சாஸ்திரங்கள். நாம், நமது பொருளாதார சக்திக்கு ஏற்ப பூஜைகள் செய்யலாம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடன் வாங்கிச் செய்வது கூடாது.
நீங்கள், உங்களின் குலதெய்வந்தை வணங்கி வழிபட்டு, குறைகளைச் சொல்லி முறையிடுங்கள். குலதெய்வம் உங்களது நிலைமையைப் புரிந்துகொள்ளும். மேலும், தினமும் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். ஆலயங்கள், நந்தவனங்கள், மாட்டுத் தொழுவம், நீர்நிலைகள் ஆகியவற்றை முடிந்த போதெல்லாம் சுத்தம் செய்யுங்கள். இவற்றின் மூலம் உங்களுடைய பூர்வ ஜன்ம வினைகளால் ஏற்படக் கூடிய தோஷங்கள் நீங்கிவிடும்; தெய்வப் பலம் கைகூடும். கவலைவேண்டாம்.
- பதில்கள் தொடரும்...
வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,
சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஶ்ரீசண்முக சிவாசார்யர்.
கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002