Published:Updated:

Live :திருவரங்கம் ஶ்ரீரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் - சொர்க்கவாசல் திறப்பு!

திருவரங்கம் : ஶ்ரீரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா - சொர்க்க வாசல் திறப்பு!

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஶ்ரீ ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நேரலையாக....