Published:Updated:

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் ஆழித்தேர் பவனி; அலைகடலென குவிந்த மக்கள்!

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் ஆழித்தேர் மக்கள் வெள்ளத்தில் உலா வந்தது. பக்தர்கள் வழிபட்டனர்.