Published:Updated:

வாழ்த்துங்களேன்....

வாழ்த்துங்களேன்
பிரீமியம் ஸ்டோரி
வாழ்த்துங்களேன்

வாசகர்களின் கடிதங்களும்... பிறந்த நாள் திருமண நாள்களுக்கான வாழ்த்துகளும்,,,

வாழ்த்துங்களேன்....

வாசகர்களின் கடிதங்களும்... பிறந்த நாள் திருமண நாள்களுக்கான வாழ்த்துகளும்,,,

Published:Updated:
வாழ்த்துங்களேன்
பிரீமியம் ஸ்டோரி
வாழ்த்துங்களேன்

இப்படிக்கு...

நரசிம்ம தரிசனம் அற்புதம்!

நல்லன அருளும் நரசிம்மர் தரிசனம் நெகிழ்வையும் நிம்மதி யையும் அளித்தது; அற்புதம்!

- எம். குமரேசன், மதுரை

தூய்மை, நேர்த்தி இவையே லட்சுமி கடாட்சம் என்று சொன்ன விதம் அருமை!

- கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்

தோரணமலை சுனைகள், கல் தாமரை குறித்த அபூர்வ விஷயங்கள் வியக்கவைத்தன.

- இராம. கண்ணன், திருநெல்வேலி

`திருவாசி தரிசனம்' தகவல்கள் பயனுள்ளவை; மகிழ்ச்சி.

- சங்கீத சரவணன், மயிலாடுதுறை

சிவம் சம்பந்தமான சந்தேகங் களுக்கு அருமையான விளக்கம் அளிக்கிறது சிவமயம் தொடர்!

- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்

குடிமல்லூர் சிவாலய மகிமை படித்து மகிழ்ந்தோம். விரைவில் நேரில் செல்ல இருக்கிறோம்.

- எஸ்.ஜீவானந்தம், வேலூர்

வாழ்த்துங்களேன்....

17.5.22 முதல் 30.5.22 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள். அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் அருள்வேண்டி சிறப்புச் சங்கல்பப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

பிறந்த நாள் :

 ஜி.கே.வேல்முருகன், சேலம்

 எம்.நிர்மலா, புதுச்சேரி

 எம்.மகேஷ்குமார், மயிலாடுதுறை

 லோசினி மவுரியா, புதுச்சேரி

 ஈ.வேல்முருகன், கோயம்புத்தூர்

 ஆர்த்தி, கோயம்புத்தூர்

 கே.எம்.ராகினி, கோயம்புத்தூர்

 ஏ.பி.கனகவேல், தென்காசி

 எஸ்.சாய் அஸ்வந்த், தூத்துக்குடி

 உ.ப்ரியா உதயகுமார், தருமபுரி

 எஸ்.மகேஸ்வரி, கோயம்புத்தூர்

 ஏ.எழிலரசி, சேலம்

 பி.ஷியாம்குமார், திருப்பூர்

 செல்வராணி, வடலூர்

 தா.கிருஷ்ணகுமார், திருச்சி

 ஏ.அம்பிகா, சிதம்பரம்

 பாரதி வாசு, தஞ்சாவூர்

 தமிழரசன், சென்னை

 யுவனேஸ், சென்னை

 குமரவேல், பட்டுக்கோட்டை

 பி.வரதராஜன், மதுரை

 எஸ்.சுனந்தா, சென்னை

 ஜெ.மஞ்சுளா, திருச்சி

 சீராளன், கும்பகோணம்

 தி.திவ்யதர்ஷினி, சென்னை

 பிருந்தா, விழுப்புரம்

 காமேஸ்வரன், சென்னை

 எம்.பாண்டியன், சென்னை

 ஈ.கங்கா, காஞ்சிபுரம்

 எம்.செந்தில்நாதன், மதுரை

 ஏ.சிவகுமார், சென்னை

 நீலவேணி, கடலூர்

 பார்த்தீபன், திருச்சி

 ஜெ.ஹரிஷ் குமார், சென்னை

 பிரேமலதா, திருத்தணி

 சுலட்சணா, சென்னை

 கே.பரந்தாமன், திருவள்ளூர்

 விஷாலினி, சென்னை

 டி.வெங்கடேஷ், சென்னை

 முருகேசன், திண்டுக்கல்

 அமர்நாத், பெங்களூரு

 கமலாவதி, சென்னை

 என்.லோகேஸ்வரன், திருச்சி

 ஜெயக்குமார், சென்னை

 ரவீந்தர், திருச்சி

 ஏ.அனிதா, சென்னை

 என்.ஜீவிதா, சென்னை

திருமண நாள்
திருமண நாள்

திருமண நாள் :

 சந்திரமோகன் - அர்ச்சனா, சென்னை

 கே.மணியரசு - தனலட்சுமி, சேலம்

 கீர்த்திவர்மன் - சுந்தரி, சென்னை

 எல்.சுந்தரம் - சரஸ்வதி, விழுப்புரம்

 பரதன் - ஜெயக்குமாரி, ஈரோடு

 சு.வள்ளிநாயகம் - தெய்வானை, சென்னை

 சி.பாண்டியன் - பிரபா, விழுப்புரம்

 ஏழுமலை - சாவித்ரி, திண்டிவனம்

 எச்.ஜெயகரன் - நர்மதா, சென்னை

 ஏ.தினகரன் - சுசீலா, சென்னை

 பி.ரகுநாதன் - மீனாட்சி, திருத்தணி

 கே.ராமநாதன் - சீதாலட்சுமி, திருச்சி

 விக்ரமன் - ஷ்யாமளா, சென்னை

 ஐ.இளஞ்செழியன் - ரேகா, மதுரை

 பிரவீன்குமார் - சரிதா, சென்னை

 விஜயகுமார் - லலிதா, திருச்சி

 பாண்டியராஜ் - விஷாலினி, சென்னை

 ஏ.நவீன் - ப்ரியம்வதா, சென்னை

 பி.ரகுராம் - ஷிவானி, மதுரை

 எம்.தனசேகர் - மஞ்சுளா, சென்னை

 சபரீசன் - நிர்மலா, சென்னை

 ஜெ.குமரகுரு - ப்ரீத்தி, திருச்சி

 பார்க்கவன் - ஜானகி, சென்னை

 டி.சுதர்சன் - ஹரிணி, திருச்சி

 எச்.அருண்குமார் - கீர்த்திகா, சென்னைஅடுத்து 31.5.22 முதல் 13.6.22 வரையிலும் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடவிருக்கும் வாசகர்கள், தங்களின் பெயர், நட்சத்திரம், தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பிவையுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி:`சக்தி விகடன்', வாழ்த்துங்களேன் பகுதி,757, அண்ணா சாலை, சென்னை- 600 002. வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 25.5.22

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism