Published:Updated:

108 லிருந்து 25,000 ஆன பிள்ளையார் |Success Story of Srinivasan | Vinayagar Chathurthi #successstory

108 லிருந்து 25,000 ஆன பிள்ளையார் |Success Story of Srinivasan | Vinayagar Chathurthi #successstory

விநாயகா பில்டர்ஸ் உரிமையாளர் சீனிவாசன். ஆனால் இவர் தன்னைத் தொழிலாளி என்றும் விநாயகர்தான் தன் நிறுவனத்தின் முதலாளி என்று குறிப்பிடுகிறார். இவரிடம் 25 ஆயிரம் விநாயகர் சிலைகள் உள்ளன. இவ்வளவு சிலைகளை ஏன் சேர்த்தார்? விநாயகர் மீது அப்படி என்ன பக்தி என்பது குறித்து அவரிடம் பேசினோம்.