Published:Updated:

வீணாகும் பொருள்களில் உருவாகும் விநாயகர்கள்...

அ.குரூஸ்தனம்

புதுச்சேரி பாகூர் அரசு பள்ளி மாணவர்கள் வீணாகும் பொருள்களான பனை, தென்னை மட்டை பொருள்கள், பாக்குமட்டைப் பொருள்கள் போன்றவற்றை வைத்து உருவாக்கிய விநாயகர் சிலைகளின் புகைப்படத் தொகுப்பு

  • 1/26

    தென்னை மர குரும்புகளில் உருவான விநாயகர்

  • 2/26

    பனை மற்றும் தென்னை மர பொருள்களில் உருவான விநாயகர்

  • 3/26
  • 4/26

    தென்னை மரப் பொருட்களில் உருவான சயன நிலை விநாயகர்

  • 5/26

    வீணாகும் பேப்பர் மற்றும் அட்டைப் பொருட்களால் உருவான விநாயகர்

  • 6/26

    வீணாகும் பேப்பர் மற்றும் அட்டைப் பொருட்களால் உருவான விநாயகர்

  • 7/26

    அருகம் புல்லால் மாணவர்கள் உருவாக்கிய விநாயகர்

  • 8/26

    அருகம் புல்லால் மாணவர்கள் உருவாக்கிய விநாயகர்

  • 9/26

    பனை மர பொருட்களால் உருவாக்கப்பட்ட யானை மிது அமர்ந்திருக்கும் விநாயகர்

  • 10/26

    சிறு வகை மரங்களின் வேர் பகுதியால் உருவாக்கப்பட்ட விநாயகர்

  • 11/26

    தென்னை மற்றும் பனைப் பொருட்களால் உருவான சாய்ந்த நிலை விநாயகர்

  • 12/26

    பாக்கு மட்டை மற்றும் தென்னை மர குரும்பால் உருவாக்கப்பட்ட விநாயகர்

  • 13/26

    தென்னை மற்றும் பனை மர பொருட்களால் ஆன மேளம் இசைக்க்கும் விநாயகர்

  • 14/26

    தென்னை மரப் பொருட்களால் உருவாக்கப்பட்ட இசைக்கும் விநாயகர்

  • 15/26

    தென்னை மர தேங்காய் மட்டையால் உருவாக்கப்பட்ட விநாயகர்

  • 16/26

    பாக்கு மர மட்டையால் உருவாக்கப்பட்ட விநாயகர்

  • 17/26

    தென்னை மரப் பொருட்கள் மற்றும் சிறு மரக் கட்டைகளால் உருவாக்கப்பட்ட யானையில் உலாவரும் விநாயகர்

  • 18/26

    தேங்காய் மட்டை மற்றும் பாக்கு மர பொருட்களால் உருவான விநாயகர்

  • 19/26

    பாக்கு, தென்னை மர பொருட்களால் உருவாக்கப்பட்ட குதிரை வீரன் விநாயகர்

  • 20/26

    தென்னை மரப் பொருட்களில் உருவான சயன நிலை விநாயகர்

  • 21/26

    பாக்கு, தென்னை மர பொருட்களால் உருவாக்கப்பட்ட விநாயகர்

  • 22/26

    பாக்கு, தென்னை மர பொருட்களால் உருவாக்கப்பட்ட விநாயகர்

  • 23/26

    பாக்கு, பனை, தென்னை மர பொருட்களால் உருவாக்கப்பட்ட விநாயகர்

  • 24/26

    பாக்கு, பனை, தென்னை மர பொருட்களால் உருவாக்கப்பட்ட விநாயகர்கள்

  • 25/26

    பாக்கு, பனை, தென்னை மர பொருட்களால் உருவாக்கப்பட்ட விநாயகர்

  • 26/26

    பாக்கு, பனை, தென்னை மர பொருட்களால் உருவாக்கப்பட்ட விநாயகர்