ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

வாழ்த்துங்களேன்...

வாழ்த்துங்களேன்
News
வாழ்த்துங்களேன்

வாழ்த்துங்களேன்

கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள். அவர்களின் வாழ்வில் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அருள்மிகு அபிராமியம்மை - அமிர்தகடேஸ்வரரின் அருள் வேண்டிச் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.அடுத்து 1.11.22 முதல் 14.11.22 வரையிலும் இதுபோன்ற இனிய வைபவங்களைக் கொண்டாடவுள்ள வாசகர்கள், பெயர் - நட்சத்திரம், தேதியைக் குறிப்பிட்டு தபால்-இ.மெயில் மூலம் அனுப்பிவையுங்கள். விவரம் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 26.10.22

வாழ்த்துங்களேன்
வாழ்த்துங்களேன்


பிறந்த நாள் :

 இரா. சுந்தரராஜ், பெருந்தோட்டம்

 பா. பார்த்திபன், சேலம்

 மு.சத்தியப்ரியா, சென்னை

 அ.சந்திரமதி, சேலம்

 வெ.இராமசாமி, சிவகாசி

 எல்.சிதம்பரம், காரைக்குடி

 ஏ.பி.கணேசன், கோயம்புத்தூர்

 உமா கணேசன், கோயம்புத்தூர்

 அனன்யா சாய், புதுச்சேரி

 வே.இந்திராணி, சென்னை

 பா.ஜீவகுமார், விழுப்புரம்

 டி.தங்கராஜு, காஞ்சிபுரம்

 எல்.நடராஜன், பண்ருட்டி

 கு.மா.ரவிவர்மன், சேலம்

 எஸ்.கே.மாதவன், திருச்சி

 ரா.அரவிந்தன், மதுரை

 பி.செவ்வந்தி, விருதுநகர்

 எஸ்.வேணி, அருப்புக்கோட்டை

 ஆ.ரத்தினம், பரமக்குடி

 துளசி பாய், சென்னை

 க.பாபு, சென்னை

 செ.ரமேஷ் பாபு, புதுச்சேரி

 தி.முருகேசன், வத்தலகுண்டு

 வெங்கடேசன், சென்னை

 கா.கிருஷ்ணவேணி, செங்கல்பட்டு

 ந.பரிமளா, திருவாரூர்

 வி.ருக்மாங்கதன், சிதம்பரம்

 கி.நாகராஜா, அரியலூர்

 சே.மகேந்திரன், வேலூர்

 ஜி.ராம்கணேஷ், சென்னை

 மு.கார்த்திகேயன், மதுரை

 பா.திலீப், திண்டிவனம்

 ஏ.நம்பிராஜன், சிவகாசி

 எம்.சீனிவாசன், புதுக்கோட்டை

 எம்.ரகுராமன், விருத்தாசலம்

 கே.விசாலாட்சி, சென்னை

 விஸ்வநாதன், பட்டுக்கோட்டை

 பெ.ஹரிராமன்,கடலூர்

 கு.வளர்மதி, தர்மபுரி

 செ.கலையரசி, மதுரை

 ரா.கவிதா, கரூர்

 மா.கங்காதரன், தஞ்சாவூர்

 என்.பிரானேஷ், பெங்களூரு

 ரவிபிரசாத், திருவள்ளூர்

திருமண நாள் :

 என்.செல்வகுமார்-தனலட்சுமி, சென்னை

 துரை.ராமகிருஷ்ணன்-ராஜேஸ்வரி, ஏரகுடி

 சு.கீர்த்திவாசன்-லலிதா, திருச்சி

 பா.ரங்கநாதன்-திருமகள், சேலம்

 வே.ஜெயராமன்-மைதிலி, திருச்சி

 ரா.பிரகாஷ்-லீலாவதி, சென்னை

 என்.திவாகர்-ஸ்வர்ணலதா, விழுப்புரம்

 டி.குமரகுரு-திலோத்தமா, சென்னை

 எல்.முத்துராமன்-ஷண்மதி, கடலூர்

 ஜெ.சங்கர்-வினோதினி, சென்னை

 இல.வருண்குமார்-சாய்ப்ரியா, மதுரை

 ஆ.ரவீந்தர்-வெண்ணிலா, சென்னை

 ஆர்.பிரசன்னா-ஜீவிதா, சென்னை

 கே.ராகவன்-கோமதி, சென்னை

 ஆர்.பாண்டியன்-தேன்மொழி, திருச்சி

 பி.ராமச்சந்திரன்-ரேவதி, சென்னை

 மா.தூயவன்-மணிமேகலை, சென்னை

 ராஜேந்திரன்-காயத்ரி, சென்னை

 சா.வீரகுமார்-மனோகரி, சென்னை

 ஜா.கேசவன்-பிரேமலதா, காஞ்சிபுரம்சென்னை

 ரவிக்குமார்-கீர்த்தனா, சென்னை

 தவச்செல்வன்-ராகினி, காஞ்சிபுரம்

 குமார்-தீபிகா, சென்னை

அலங்காரம் அற்புதம்!

புதன்தோறும் நரசிம்மரை வழிபடச் சொல்லியிருந்தார்கள். என்ன ஆச்சர்யம்... சக்தி விகடன் மூலம் நரசிம்மர் கவசமே என்னைத் தேடி வந்தது!

- சாய் ஆ.தமிழ், சென்னை

ஐப்பசியில் ஏன் அன்னா பிஷேகம் என்பதற்கான விளக்கம் நெடுநாள் சந்தேகத்தைத் தீர்த்தது!

- சங்கீத சரவணன், மயிலாடுதுறை

அட்டைப்படத்தில் பெருமாளும் அவரின் அலங்காரமும் அற்புதம்!

- நிர்மலா ராவ், சென்னை

வாசகர்களுக்காக சக்தி விகடன் நடத்தும் சங்கல்ப பூஜைகள் நிறை வைத் தருகின்றன. தொடரட்டும் இறைப்பணி!

- எம்.கிருஷ்ணராஜன், திருச்சி

கரூருக்கு வந்த திருப்பதி பெருமாள் குறித்த புராணமும் தகவல் களும் அருமை.

- கே.சந்திரசேகர், திருவாரூர்

`சத்குரு சிவன் சார் மகிமை' கட்டுரையும் பக்தையின் அனுபவப் பகிர்வும் நெகிழவைத்தன!

- ஆர்.ரஞ்சனி, கும்பகோணம்