திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

வாழ்த்துங்களேன்!

வாழ்த்துங்களேன்
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்த்துங்களேன் ( triloks )

வாழ்த்துங்களேன்

தரிசித்தோம் சிலிர்த்தோம்!

தில்லையின் மகிமைகளை அறிந்து எல்லையில்லாத இன்பம் கொண்டோம்!

- ப்ரியங்கா, வந்தவாசி

நெல்லையில் ஆடும் நடராஜ மூர்த்தங்களின் பெருமைகளை அறிந்து சிலிர்த்துப் போனோம்.

- பூமிகா, சென்னை

சபரிமலை குறித்த நேரடி தகவல்கள் பலருக்கும் பயன் தரும் தொகுப்பு!

- செல்வராஜ், கும்பகோணம்

கவிபுரம் குகைக் கோயிலைப் பற்றி படித்ததும் நேரிலேயே சென்று தரிசித்தோம்... சிலிர்த்தோம்.

- உமாராணி, ஓசூர்

சாப்பாட்டில்கூட கிரகங்களின் ஆளுமை இருக்கும் என்பதை அறிந்து வியந்தோம்.

- கிஷோர், தஞ்சாவூர்

உழவாரம் குறித்த பதில் அருமை. தெளிவான விளக்கம் பெற்றோம்!

- ரஞ்சிதா, மதுரை

11-1-22 முதல் 24-1-22 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள். அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் அருள்வேண்டி சிறப்புச் சங்கல்பப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

பிறந்த நாள் :

 பரமசிவன், திருநெல்வேலி

 மயில்ராஜ், கோயம்புத்தூர்

 வருண் நாராயணன், கோயம்புத்தூர்

 ஜெகதீஷ் பாபு, சென்னை

 லயாஞ்சனா, சென்னை

 பொன்னம்பலம், சென்னை

 சபிதா தேவி, மைசூர்

 சுபாஷினி, வேலூர்

 பிரேமா தியாகராஜன், சென்னை

 வர்ஷினி, கோயம்புத்தூர்

 விஷ்ணு, கோயம்புத்தூர்

 சரவண வெங்கடேசன், தென்காசி

 ஜனனி, திருநெல்வேலி

 வேங்கடநாக சுப்பிரமணி, தூத்துக்குடி

 ஜெயசங்கர், கோயம்புத்தூர்

 வாசுதேவன், கும்பகோணம்

 இளமதி, கோயம்புத்தூர்

 ராணி, சேலம்

 கண்ணதாசன், திருப்பத்தூர்

 கவிதா ஜெகன், சேலம்

 ஜெயச்சந்திரா, சென்னை

 ராம், திருநெல்வேலி

 கிருத்திகா, சென்னை

 சுலோச்சனா, சேலம்

 அனுசுயா, மதுரை

 தீபிகா, திருச்சி

 பன்னீர், சென்னை

 திவாகரன், பெங்களூரு

 அண்ணாமலை, சென்னை

 ஜானகிராமன், மதுரை

 பஞ்சாட்சரம், சென்னை

 குப்புராமுலு, சென்னை

 ஸ்ரீனிவாசன், சென்னை

 புனித்குமார், சென்னை

 சோமநாதன், மதுரை

 சுந்தரமூர்த்தி, சேலம்

 கண்ணன், கடலூர்

 கன்னியப்பன், வடலூர்

 வித்யா, சென்னை

 நிரஞ்சனா, சென்னை

 பாலச்சந்திரன், திருச்சி

 குமரகுரு, சென்னை

 தேனப்பன், மதுரை

 சுசீலா, சென்னை

 பால சரஸ்வதி, மதுரை

 வினோத்குமார், சென்னை

 ரஞ்சனி, சென்னை

திருமண நாள் :

 ராமசுப்ரமண்யன் - ராதா, ஈரோடு

 கார்த்திகேயன் - அனிதா, தென்காசி

 சுபாஷ் - கீர்த்தனா, மதுரை

 பவுன் குமார் - அகிலா, திருச்சி

 சுந்தரேசன் - ஜீவிதா, மதுரை

 நிர்மல் குமார் - விஷாலினி, சென்னை

 கிருஷ்ணா - மஞ்சுளா, சென்னை

 ஜெயக்குமார் - பூமிகா, சென்னை

 கல்யாண் - மைதிலி, சென்னை

 சிவராமன் - ஹரிணி, சென்னை

 ஜீவானந்தம் - சுமித்ரா, சென்னை

 பாக்கியநாதன் - அலமேலு, சென்னை

 ரகுநந்தன் - திலோத்தமா, சென்னை

 வினோத் - பவித்ரா, திருச்சி

 மாறன் - பானுமதி, சென்னை

 முத்து - உமாராணி, மதுரை

 ராஜசேகர் - நந்தினி, சென்னை

 சிரஞ்சீவி - ராஜேஸ்வரி, திருச்சி

 பிரபாகர் - விபீஷிகா, சென்னை

 வெங்கடேஷ் - ஐஸ்வர்யா, சென்னை

 விஷ்ணு - பிரியம்வதா, சேலம்

 யுவனேஸ் - சைலஜா, சென்னை

 கார்த்திக் - ஜான்சிராணி, மதுரை

 தமிழ்மணி - நிர்மலா, சென்னை

 தரணி - சுலட்சணா, திருச்சி

 பிரபு - ஊர்மிளா, சென்னை

அடுத்து 25-1-22 முதல் 7-2-22 வரையிலும் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடவிருக்கும் வாசகர்கள், தங்களின் பெயர், நட்சத்திரம், தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பிவையுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி:`சக்தி விகடன்', வாழ்த்துங்களேன் பகுதி,757, அண்ணா சாலை, சென்னை- 600 002. வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 18.1.2022