Published:Updated:

வாழ்த்துங்களேன்

வாழ்த்துங்களேன்
பிரீமியம் ஸ்டோரி
வாழ்த்துங்களேன்

வாழ்த்துங்களேன்

வாழ்த்துங்களேன்

வாழ்த்துங்களேன்

Published:Updated:
வாழ்த்துங்களேன்
பிரீமியம் ஸ்டோரி
வாழ்த்துங்களேன்

`அரிய பொக்கிஷம்!'

அட்டைப்படத்தில் கம்பீர சிவனை தரிசித்து அகமகிழ்ந்தோம். அரிய பொக்கிஷம் இந்த இதழ்!

- ப.சுமித்ரா, திருநெல்வேலி

இதழ்தோறும் சாயி அற்புதங்கள் பரவசம் ஊட்டுகின்றன.

-பிரபாலிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்

சண்டிகேஸ்வரர் அருளும் விசேஷத் தலமான சேங்கனூரின் தகவல்கள் அருமை.

- மல்லிகா அன்பழகன், சென்னை

இதழ் முழுக்கவும் மகாசிவராத்திரி சிறப்புகள். மனம் நிறைந்தது!

-வெ.லட்சுமிநாராயணன், வடலூர்

தோஷங்கள் நீக்கும் சிவாலயங்கள் தொகுப்பு, பயனுள்ள பொக்கிஷம்!

- சங்கீதா சரவணன், மயிலாடுதுறை

லிங்கபுராணத் திருக்குறுந்தொகை மினி புத்தகம் பயனுள்ளது. நன்றி!

-கங்காதரன், சென்னை

வாழ்த்துங்களேன்
வாழ்த்துங்களேன்


8.3.22 முதல் 21.3.22 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள். அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் அருள்வேண்டி சிறப்புச் சங்கல்பப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

பிறந்த நாள் :

 ம.பிருந்தா, கரூர்

 ப.முத்து மீனாட்சி, மதுரை

 M. உதயகுமார், திருப்பத்தூர்

 கிரண்மயி சுரேந்தர், கிணத்துக்கடவு

 ரா.ம.ஸ்ரீதேவி, சோமனூர்

 பா. சரஸ்வதி, புதுச்சேரி

 B. ஆறுமுகம், புதுச்சேரி

 E . ரம்யா ஆனந்திகா, கள்ளக்குறிச்சி

 P. சாந்தி, ஈரோடு

 K . ராகுல், கோயம்புத்தூர்

 D. பிரதாப், சென்னை

 D. ப்ரவீனா, சென்னை

 P. வேல்குமார், திருச்சி

 ஜீவகுமார், கடலூர்

 சு. நடராசன், சென்னை

 தங்கராஜ், வேலூர்

 சிவ. சுந்தரம், காஞ்சிபுரம்

 கண்ணதாசன், காரைக்குடி

 ப. யாழினி, மதுரை

 A. தேவிகா, சேலம்

 K. முருகானந்தம், சென்னை

 A .இளவரசன், தருமபுரி

 சி. மாசிலாமணி, சென்னை

 B. வருணிகா, மதுரை

 குமரேசன், பவானி

 J. வசுமதி, திருச்சி

 தாமோதரன், திருவள்ளூர்

 E. அஞ்சனா, சென்னை

 கே. சுமலதா, சேலம்

 ஜி. பார்வதி, சென்னை

 சுலோச்சனா, கடலூர்

 காந்திமதி, சென்னை

 பா. கமலா, திருப்பூர்

 கவிராஜன், புதுச்சேரி

 ஹ. சியாமளன், பெங்களூரு

 கே. பர்வேஷ், சென்னை

 S. ராஜலட்சுமி, திருவாரூர்

 G. மணிமாலா, திருச்சி

 L. நிதிஷ் குமார், சென்னை

 ருக்மாங்கதன், சென்னை

 B. வசந்தா, மதுரை

 வி. சுவர்ணலதா, சென்னை

 க. வைத்தியநாதன், சென்னை

 சுந்தரேசன், காஞ்சிபுரம்

 தே. சைலஜா, சென்னை

 R. குமரன், விழுப்புரம்

 வி. ரமேஷ், சென்னை

திருமண நாள் :

 ரவி - சாந்தி, ஈரோடு

 மணிகண்டன் - உஷா, கொடுமுடி

 சுரேந்தர் - கிரண்மயி, கிணத்துக்கடவு

 M. பிரபாகர் - சாந்தினி, பவானி

 ப. சந்திரசேகர் - சத்யவதி, திருச்சி

 சர்வேஷ் - ஹரிப்ரியா, மேல்மருவத்தூர்

 தியாகராஜன் - பத்மாவதி, திருச்சி

 சு. ஜெயராமன் - நித்யா, கடலூர்

 A. ராஜராஜன் - பாகிரதி, சென்னை

 பி. மலரவன் - காயத்ரி, மதுரை

 V. ஹரிகிருஷ்ணன் - வனிதா, திண்டுக்கல்

 வினோத்குமார் - சாருமதி, சென்னை

 சேஷகோபாலன் - லட்சுமி, திண்டிவனம்

 கே. பாலாஜி - ஹரிணி, சென்னை

 L. பிரேம்குமார் - சுஜாதா, காஞ்சிபுரம்

 G. ராமன் - நர்மதா, சென்னை

 T. ரகுவரன் - உமாராணி, திருச்சி

 கி. வருண் - ரித்திகா, சென்னை

 வீரபாகு - கன்னியம்மாள், மதுரை

 குமார் - பிரேமா, சென்னை

 B. தேவராஜன் - சரஸ்வதி, சென்னை

 மாணிக்கம் - திலகவதி, மதுரை

 ஹரிவேந்தன் - தீபிகா, சென்னை

 சுந்தர்ராஜன் - கீர்த்தனா, மதுரை

 N. சீதாபதி - மீனாகுமாரி, கடலூர்

அடுத்து 22.3.22 முதல் 4.4.22 வரையிலும் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடவிருக்கும் வாசகர்கள், தங்களின் பெயர், நட்சத்திரம், தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பிவையுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி:`சக்தி விகடன்', வாழ்த்துங்களேன் பகுதி,757, அண்ணா சாலை, சென்னை- 600 002. வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 15.3.2022