Published:Updated:

வாழ்த்துங்களேன்

வாழ்த்துங்களேன்!
பிரீமியம் ஸ்டோரி
வாழ்த்துங்களேன்!

வாழ்த்துங்களேன்!

வாழ்த்துங்களேன்

வாழ்த்துங்களேன்!

Published:Updated:
வாழ்த்துங்களேன்!
பிரீமியம் ஸ்டோரி
வாழ்த்துங்களேன்!

5.4.22 முதல் 18.4.22 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்.

அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் அருள்வேண்டி சிறப்புச் சங்கல்பப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

குருவருள்... திருவருள்!

காசிக்கு நிகரான விருத்த காசியின் அருமைகளும் பெருமைகளும் சிலிர்க்கவைத்தன!

- அயன்புரம் சத்தியநாராயணன், சென்னை

19-ம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடும் சக்தி விகடனுக்கு வாழ்த்துகள்!

-வெ.லட்சுமி நாராயணன், வடலூர்

திருப்பதியில் பரகாமணி சேவை செய்ய எப்படி விண்ணப்பிப்பது என்று அறிந்தோம்; நன்றி!

- டி. முருகேசன், கங்களாஞ்சேரி

குருப்பெயர்ச்சித் தலங்களை தரிசித்து குருவருள் பெற்றோம்!

- ஆர். கே. லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்

நடுப்பக்க மினி புத்தகம் உள்ளிட்ட 3 இணைப்புகளும் பொக்கிஷம்!

- ம. அரங்கநாதன், பெருங்களத்தூர்

`வாரணமும் தோரணமும்' தொடர் தகவல் பொக்கிஷம்!

-வி.லலிதா, கடையநல்லூர்

பிறந்த நாள் :

 பா.சூரத்குமார், புதுச்சேரி

 ரமா காயத்ரி, கோயம்புத்தூர்

 வி.கார்த்திகேயன், சென்னை

 ஆர். ஷாலினி, துறையூர்

 கே.செல்வராஜ், சென்னை

 இரா. அருண்குமார், புதுச்சேரி

 எம்.தேவயானி, சென்னை

 பி.தேவராஜ், மதுரை

 தேனப்பன், காரைக்குடி

 வ.சந்திரகாந்த், திருச்சி

 அருண்பிரகாஷ், சென்னை

 ம.மலரவன், சேலம்

 கீர்த்திவாசன், திருப்பூர்

 ந.ஜெயராமன், விழுப்புரம்

 கே.மீனாட்சி, தர்மபுரி

 சு.காமேஸ்வரன், சேலம்

 ஜி.நடராசன், பண்ருட்டி

 ஜெ.கீதாகுமாரி, வள்ளியூர்

 ஆர்.சுபத்ரா, சென்னை

 எஸ்.நிரோஷா, சென்னை

 கே.ஜான்சிராணி, மதுரை

 பி.ராகவேந்தர், சென்னை

 எஸ். ஜெகன்நாதன், சென்னை

 ஆர்.பூர்ணிமா, மதுரை

 இல. பார்த்திபன், சென்னை

 ஏ.வீராசாமி, திண்டுக்கல்

 பாரிஜாதம், அரியலூர்

 கிருஷ்ணவேணி, சென்னை

 கே.பிரவீணா, சென்னை

 ம.ஜெயந்தி, திருநெல்வேலி

 என்.சுந்தர்ராஜன், பரமக்குடி

 சி.பவித்ரா, சென்னை

 தமிழரசன், பவானி

 கல்யாண்குமார், புதுச்சேரி

 பி.ராஜசேகரன், திருவள்ளூர்

 ஜெ.பாரதிராஜா, சென்னை

 கே.முத்தரசன், மதுரை

 ஜி.லட்சுமணன், சென்னை

 டி.லோகேஸ்வரன், காஞ்சிபுரம்

 ஜெ.எம்.கருணாகரன், மதுரை

 சுலட்சணா, திருச்சி

 கே.ராமமூர்த்தி, சென்னை

 என்.சீனிவாசன், திண்டிவனம்

 பத்மபிரியா, திருவள்ளூர்

 எச்.தபு, பெங்களூரு

 ஆர்.வினோதினி, சென்னை

 ஜெ. திலகவதி, சென்னை

திருமண நாள் :

 சிங்காரவேலன் - கலைச்செல்வி, தர்மபுரி

 அறிவுடைநம்பி - ஜெயகௌரி, கோயம்புத்தூர்

 இளையராஜா - வித்யா, கள்ளக்குறிச்சி

 தே.வீரப்பன் - மனோன்மணி, விழுப்புரம்

 பி.சுப்பிரமணி - கங்கம்மாள், வேலூர்

 ஜெ.மோகன்குமார் - ராதிகா, சென்னை

 செந்தில் - வரலட்சுமி, மதுரை

 எல்.குமரன் - சுவலட்சுமி, திருச்சி

 ஏ.சுரேஷ் - நந்தினி, சென்னை

 எச்.கமலக்கண்ணன் - ஜீவிதா, மதுரை

 வி.சண்முகம் - செண்பகம், கடலூர்

 சுந்தரராமன் - கற்பகம், சென்னை

 வி.பரணீதரன் - ஜெயசித்ரா, திருச்சி

 பரத்குமார் - சுனந்தா, சென்னை

 ஜி.கலாநிதி - மகாலட்சுமி, சென்னை

 டி.ராமச்சந்திரன் - சாந்தி, திருச்சி

 குமரேசன் - பார்வதி, மதுரை

 என்.கோபிநாத் - பிரேமா, சென்னை

 டெல்லிபாபு - ரேவதி, விழுப்புரம்

 ரவிக்குமார் - வினிதா, சென்னை

 ராமலிங்கம் - கீர்த்திகா, திருச்சி

 புனித்குமார் - ரக்ஷிதா, மதுரை

 ராகவன் - சரஸ்வதி, கும்பகோணம்

 விக்ரம் - ஷ்யாமளா, மதுரை

 சரவணன் - சுசீலா, விழுப்புரம்

அடுத்து 19-4-22 முதல் 2-5-22 வரையிலும் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடவிருக்கும் வாசகர்கள், தங்களின் பெயர், நட்சத்திரம், தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பிவையுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி:`சக்தி விகடன்', வாழ்த்துங்களேன் பகுதி,757, அண்ணா சாலை, சென்னை- 600 002. வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 12.4.2022

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism