Published:Updated:

வாழ்த்துங்களேன்!

வாழ்த்துங்களேன்
பிரீமியம் ஸ்டோரி
வாழ்த்துங்களேன்

வாழ்த்துங்களேன்

வாழ்த்துங்களேன்!

வாழ்த்துங்களேன்

Published:Updated:
வாழ்த்துங்களேன்
பிரீமியம் ஸ்டோரி
வாழ்த்துங்களேன்

பூஜையறைப் பொக்கிஷம்!

நடுப்பக்க புத்தகத்தில் வேங்கடவனின் அருள் கமழ்ந்தது!

- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்

நடுப்பக்க மினிப் புத்தகம் இதழ் தோறும் அற்புதம்; பூஜையறை பொக்கிஷம்

- வி.கீர்த்தனா, மேலூர்

சோமவார விரதத் தகவல்களும் குறிப்புகளும் அருமை!

- இராம.கண்ணன், திருநெல்வேலி

அல்லிநகரம் ஐயனார் மகிமைகள் சிலிர்க்கவைத்தன.

- எஸ்.குமரகுரு, லால்குடி

நெஞ்சை நெகிழவைக்கும் தொடராக எங்களை வியக்க வைக்கிறது லட்சுமி கடாட்சம்!

-பா. சரோஜினி, சென்னை

வாசுகி நர்த்தனர் தரிசனமும் மேகநாதேஸ்வரர் ஆலய அற்புதங்களும் அருமை!

-ஜெ.துளசி, கடலூர்

`சிவாயநம' என்பதன்

பொருளையும் மகிமையையும்

அறிந்து இன்புற்றோம்!

-டி.காஞ்சனா, சென்னை

28.6.22 முதல் 11.7.22 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு, சக்தி விகடனின் வாழ்த்துகள். அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் அருள்வேண்டி சிறப்புச் சங்கல்பப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

பிறந்த நாள் :

 வி.விக்னேஷ், விழுப்புரம்

 வி.சீனிவாசன், விழுப்புரம்

 கோ.ஸ்வேதா, திருவாரூர்

 கல்பனா, சென்னை

 பழ. வள்ளியப்பன், காரைக்குடி

 கே.தேன்மொழி, கோயம்புத்தூர்

 ஆர்.டி. தீபா சர்வேஷ், புதுச்சேரி

 பி.ராமசுப்ரமணியம், ஈரோடு

 இரா. ஹரிணி, திருச்சி

 சந்திரா துருவன், சேலம்

 டி.சக்தி, புதுச்சேரி

 வி.ஜெ.தேஜஸ்வினி, திருச்சி

 எஸ்.வானவி, திருச்சி

 கியூரி மதன், திருச்சி

 முத்துமாலை, கோயம்புத்தூர்

 ஹரிஹரன், சென்னை

 ஏ.ஜீவானந்தம், மதுரை

 பவித்ரன், திண்டுக்கல்

 டி.கார்த்திக், சென்னை

 மு. ஆதன், மதுரை

 பிரேமலதா, சேலம்

எம்.காயத்ரி, சென்னை

 ஆர்.பரணீதரன், திருச்சி

 சிவ. இளங்கோ, மதுரை

 ரா.கிருஷ்ணன், சென்னை

 நிர்மலா, சென்னை

 கோ. கேசவலு, சென்னை

 சீனிவாசன், சென்னை

 எஸ்.சாய்பிரபு, மதுரை

 வளர்மதி, திருச்சி

 பத்மாவதி, சென்னை

 கரு. பாலசுந்தரம், திருச்சி

 சந்திரசேகர், கிருஷ்ணகிரி

 ஜி.சுப்பிரமணியன், சென்னை

 ராகவேந்தர், மதுரை

 அகிலாராணி, சென்னை

 முத்துவேல், சென்னை

 டி.ஜெகந்நாதன், சென்னை

 ந.வெங்கடேஷ், சென்னை

 சுரேஷ்குமார், மதுரை

 நிரஞ்சன், தருமபுரி

 கீர்த்தனா, சென்னை

 லோகேஸ்வர், திருச்சி

 புவனா, சென்னை

 எம்.லலிதாகுமாரி, திருச்சி

 செம்மலை, சேலம்

 சுந்தரராஜன், சென்னை

திருமண நாள் :

 காமேஷ் - பிருந்தா, சென்னை

 எஸ்.ராமதாஸ் - நிர்மலா, புதுச்சேரி

 எஸ்.இளங்குமரன் - சௌமியா, ஈரோடு

 கந்தகுரு - இலங்காவதி, விருதுநகர்

 க.அப்பாதுரையார் - கல்யாணி, கரூர்

 எஸ்.சீனிவாசன் - விஜயலக்ஷ்மி, சென்னை

 விஸ்வநாத் - அகிலாதேவி, பெங்களூரு

 ஜி.ராஜா - ஸ்ரீபிரியா, சென்னை

 அ.சேதுராமன் - பாக்கியலட்சுமி, சேலம்

 ஜி.கோபாலகிருஷ்ணன் - மைதிலி, திருவாரூர்

 என்.ரவிக்குமார் - சிவகாமி, கும்பகோணம்

 ஹெச்.பிரபாகரன் - வெண்ணிலா, மதுரை

 பா. ரகுவரன் - மீனாட்சி, கடலூர்

 துரை. ராஜாராமன் - பிரியா, சென்னை

கா. விஸ்வநாதன் - புவனேஸ்வரி, திருச்சி

சுந்தரேசன் - பங்கஜம், சிதம்பரம்

 ஜி.ஜானகிராமன் - வைசாலி, பண்ருட்டி

 ம.கார்த்திகேயன் - அருந்ததி, திருப்பூர்

 நாகராஜன் - கௌசல்யா, சென்னை

 ஜெ.பாலச்சந்திரன் - தாரணி, சென்னை

அடுத்து 12.7.22 முதல் 25.7.22 வரையிலும் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடவிருக்கும் வாசகர்கள், தங்களின் பெயர், நட்சத்திரம், தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பிவையுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி:`சக்தி விகடன்', வாழ்த்துங்களேன் பகுதி,757, அண்ணா சாலை, சென்னை- 600 002. வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 6.7.22