Published:Updated:

வாழ்த்துங்களேன்

வாழ்த்துங்களேன்
பிரீமியம் ஸ்டோரி
வாழ்த்துங்களேன்

வாழ்த்துங்களேன்

வாழ்த்துங்களேன்

வாழ்த்துங்களேன்

Published:Updated:
வாழ்த்துங்களேன்
பிரீமியம் ஸ்டோரி
வாழ்த்துங்களேன்

இப்படிக்கு....

வழிபாட்டுப் பொக்கிஷம்!

பத்து அற்புதங்களைக் காட்டிய வெள்ளை லிங்கம் அருளும் ஆமூர் தலம் கலியுகத்தின் அற்புதமே!

-அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

அத்தியாவசிய ஆன்மிகச் சந்தேகங்களுக்குத் தீர்வு தரும் பெட்டகமாகத் திகழ்கிறது கேள்வி-பதில் பகுதி.

-த.ரவி, சென்னை-41

செல்வவளம் அருளும் மகாலட்சுமி துதிப்பாடல் புத்தகம் வழிபாட்டுப் பொக்கிஷம்!

-துறை. ராமகிருஷ்ணன், துறையூர்

திருமலைத் திருப்பதி தொடர் அற்புதம்; ஏழுமலையானின் திருக் கதைகள் மிக அருமை!

-வெண்ணிலா, திருவள்ளூர்

ரமணி சந்திரனின் அனுபவங்கள் எங்களுக்கான பாடம்.

-சுந்தரவேலு, சேலம்

சித்தர்களின் ராஜ்ஜியமாக விரிகிறது வாரணமும் தொரணமும். அருமை!

-செல்வி, வள்ளியூர்

வாழ்த்துங்களேன்
வாழ்த்துங்களேன்22.2.22 முதல் 7.3.22 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள். அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் அருள்வேண்டி சிறப்புச் சங்கல்பப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

பிறந்த நாள் :

 சி.ஆராவமுதன், திருச்சி

 ஜே. சிவராமன், சென்னை

ஶ்ரீனிவாசலு, சென்னை

 கே.ஜீவரத்னம், கடலூர்

 இ.மங்களநாதன், சென்னை

 பி.பாஸ்கரன், சேலம்

 A.கார்த்திகேயன், மதுரை

 கங்காதரன், சென்னை

 க.சுலோசனா, சேலம்

 S. P. ரிதன்யா, சிவகாசி

 S. ரேணுகாதேவி, சிவகாசி

 N. சூர்யபிரகாஷ், திருநெல்வேலி

 P. சாந்தகுமார், கடலூர்

 அ.சர்வேஷர், புதுச்சேரி

 ம.வேதவள்ளி, கரூர்

 லீலாவதி, சென்னை

 விசாகா, திருப்பூர்

 பூர்ணசந்திரன், மதுரை

 சம்பந்தம், சேலம்

 D.கோவிந்தராஜன், தேனி

 சிவகுமாரன், சென்னை

 A .சிவராஜன், தூத்துக்குடி

 கமலேஷ், சென்னை

 கீர்த்திகா, மதுரை

 துளசி, கோயம்புத்தூர்

 தர்மராஜன், திருச்சி

 முகேஷ், சென்னை

 ஹரிஹர பிரபு, சென்னை

 தீனதயாளன், பண்ருட்டி

 கேசவன், திருத்தணி

 கீதாராணி, சென்னை

 சுமன் தாஸ், சென்னை

 நடராஜன், திருச்சி

 கல்யாண், சேலம்

 செந்தாமரை, காஞ்சிபுரம்

 அருணாசலம், சென்னை

 கோகுல், கடலூர்

 பரத்குமார், திருச்சி

 ஜான்சிராணி, சென்னை

 வசந்தகுமாரி, சென்னை

 தருண்குமார், திருச்சி

 சாயிநிர்மலா, சென்னை

 வைகுந்தன், காரைக்கால்

 கண்மணி, மதுரை

 ராஜாமணி, திருவள்ளூர்

 ரகுராமன், சென்னை

 தீர்த்தகிரி, சேலம்

திருமண நாள் :

 பாலகிருஷ்ணன் - தர்மா, கோயம்புத்தூர்

 ப.பாலாஜி - ஜெயஸ்ரீ, சென்னை

 R. சுரேஷ் குமார் - திவ்யாபாய், சென்னை

 ஜம்புநாதன் - கீதா, மதுரை

 சரவணபவன் - புகழேந்தி, வேலூர்

 சொ.நடராஜன் - ந. பிரேமலதா, புதுக்கோட்டை

 M. ரத்னகுமார் - அனுவித்யா, பெங்களூரு

 V. ஆனந்தன் - கலைராணி, திருப்பத்தூர்

 N. பிரசாந்த் - வைதேகி, சென்னை

 C. ஜெயக்குமார் - காயத்ரி, கடலூர்

 G. நரேஷ்குமார் - அம்பிகா, ஓசூர்

 ப. வீரமணி - சுலக்ஷ்ணா, சென்னை

 க. சுந்தரம் - திரிபுரசுந்தரி, சென்னை

 வி. லோகேஷ் - ப்ரியங்கா, சென்னை

 சின்னமணி - தேவிகா, காஞ்சிபுரம்

 கோபாலன் - சீதாலட்சுமி, சென்னை

 வெங்கடேஷ் - பிரியா, திருச்சி

 பாலச்சந்தர் - ராதிகா, சென்னை

 சு.ராகேஷ் - லதா, சென்னை

 மனோகர் - பானுபிரியா, சென்னை

 சுந்தரராமன் - ரேணுகா, சென்னை

 புருஷோத்தமன் - தீபிகா, மதுரை

 யுவராஜ் - ரேவதி, சேலம்

 நேதாஜி - ஜெயசித்ரா, திருச்சி

பாண்டியன் - லட்சுமி, மதுரை

அடுத்து 8.3.22 முதல் 21.3.22 வரையிலும் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடவிருக்கும் வாசகர்கள், தங்களின் பெயர், நட்சத்திரம், தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பிவையுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி:`சக்தி விகடன்', வாழ்த்துங்களேன் பகுதி,757, அண்ணா சாலை, சென்னை- 600 002. வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 2.3.2022

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism