`தகவல் பொக்கிஷம்!'
கர்ப்பிணியின் தாகம் தீர்த்த குலைவணங்கீசர் - மகிமைகளை அறிந்து சிலிர்த்தோம்.
-கே.வெங்கடேசன், சென்னை-4
செல்வ கடாட்ச திருத்தலங்கள்... தகவல் பொக்கிஷம்!
-இந்திரா, பெங்களூரு
`பட்டத்தரசி அம்மனுக்குப் பொம்மை பிரார்த்தனை' இதுவரை அறிந்திராத தகவல்.
-கே.வாசுதேவன், திருச்சி
`ஆண்டாள் கிளியும் அம்மன் வளையலும்' வி.ஐ.பி ஆன்மிகம் நெகிழவைத்தது; மிக அருமை!
-ஜெயலட்சுமி, கடலூர்
ஒரு வீடு எப்படி இருக்க வேண்டும் என்று வழிகாட்டியது, `லட்சுமி கடாட்சம்' தொடர்!
- நிர்மலா ராவ், சென்னை-44
`சோழர் உலா' அறிவிப்பால் மகிழ்ந்தோம்; யாத்திரைக்குத் தயாராகிவிட்டோம்!
-செல்வராஜ், திருப்பூர்
3.5.22 முதல் 16.5.22 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள். அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் அருள்வேண்டி சிறப்புச் சங்கல்பப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
பிறந்த நாள் :
கே.கிருஷ்ணசாமி, மதுரை
வி.ரகோத்தமன், சென்னை
கங்காதரன், பண்ருட்டி
பி.ஜெயராமன், திருச்சி
எம்.வளர்மதி, சென்னை
ஏ.ராஜீவ், கடலூர்
ஆத்விக் சாய், சென்னை
கே.ரகசியா, கோயம்புத்தூர்
வி.சசிரேகா, மதுரை
ப.ஜோதிராமன், வேலூர்
பிரியா, சிவகாசி
ஏ.வி.வெங்கடராமன், சென்னை
பி.எஸ்.தங்கவேலு, சேலம்
ஆதித்யா, சேலம்
மீ.ஹேமப்ரியா, திருச்சி
த.ஞா.பத்மினி, நாச்சியார் கோவில்
மு.சாய்பிரபு, தஞ்சாவூர்
கே.பத்மகிருஷ்ணன், காரைக்குடி
மஞ்சுளா, சென்னை
சிவகாமி, கடலூர்
பி.வாணிராஜன், மதுரை
ரா.பிருந்தா, சென்னை
திலகவதி, திருச்சி
கேசவமூர்த்தி, மதுரை
வருண்குமார், சென்னை
ந.வர்ஷிகா, திண்டுக்கல்
சு.ராமச்சந்திரன், தருமபுரி
புகழேந்தி, சென்னை
நடராசன், சென்னை
எம்.செங்கோட்டையன், மதுரை
சி.ஜனனி, சென்னை
சுந்தரராஜன், கடலூர்
மகேஷ்குமார், திருச்சி
ஜெ.செல்வகுமார், சென்னை
வி.ஹரிப்ரியா, திருவள்ளூர்
சிநேகவல்லி, பரமக்குடி
கே.சீனிவாசன், கொடைக்கானல்
பொன்னி செல்வி, ஈரோடு
தட்சிணாமூர்த்தி, சென்னை
க.பன்னீர் செல்வம், சென்னை
ல.தீபிகா, திருவாரூர்
பி.வசுமதி, சென்னை
என்.ரகுநாதன், பெங்களூரு
ஆறுமுகம், சென்னை
ராமலிங்கம், திருச்சி
டி.தனலட்சுமி, சென்னை
பஞ்சாட்சரம், சென்னை
திருமண நாள் :
ஏ.வி.குமார் - பாரதி, சென்னை
சிவக்குமார் - பவித்ரா, திருச்சி
ஜெ.சந்திரகுமார் - யமுனா, கடலூர்
கே.லலித்குமார் - ரஞ்சனி, சென்னை
வ.ரஞ்சன் சாய் - வினோதினி, சென்னை
பா.அண்ணாமலை - ரேவதி, சென்னை
சி.பாண்டியன் - லீலாவதி, விருதுநகர்
ஈ.துரைராஜன் - அமுதா, விழுப்புரம்
ஏ.கன்னியப்பன் - லட்சுமி, சென்னை
ரா.ஜெகன்மூர்த்தி - பத்மினி, சென்னை
பி.சுரேஷ்குமார் - ஜெயந்தி, திருவாரூர்
நம்பிராஜன் - ராதிகா, மன்னார்குடி
ஜெ.விக்னேஷ் - காவியா, திருச்சி
ஆர்.சுதர்ஷன் - கீர்த்தனா, சென்னை
ஹரிஹரன் - பிரவீணா, சென்னை
முத்துச்செல்வம் - ஜான்சி, திருச்சி
பாக்கியராஜ் - நர்மதா, சென்னை
பார்த்தசாரதி - ராஜேஸ்வரி, சென்னை
பி.லட்சுமணன் - அமலா, மதுரை
எம்.சந்திரசேகர் - காயத்ரி, சென்னை
நவீன் பாரதி - கனிஸ்கா, சென்னை
சாய் பிரகாஷ் - ஸ்ரீரஞ்சனி, திருச்சி
பெருமாள் - கோவிந்தம்மாள், சென்னை
லோகேஷ் குமார் - மலர்க்கொடி, திருச்சி
ராஜகுமாரன் - சரிதா, சென்னை
அடுத்து 17-5-22 முதல் 30-5-22 வரையிலும் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடவிருக்கும் வாசகர்கள், தங்களின் பெயர், நட்சத்திரம், தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பிவையுங்கள்.
அனுப்பவேண்டிய முகவரி:`சக்தி விகடன்', வாழ்த்துங்களேன் பகுதி,757, அண்ணா சாலை, சென்னை- 600 002. வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 10.5.2022