சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
திருத்தலங்கள்
Published:Updated:

வாழ்த்துங்களேன்...

வாழ்த்துங்களேன்...
News
வாழ்த்துங்களேன்...

வாழ்த்துங்களேன்...

கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள். அவர்களின் வாழ்வில் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அருள்மிகு அபிராமியம்மை - அமிர்தகடேஸ்வரரின் அருள் வேண்டிச் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

வாழ்த்துங்களேன்
வாழ்த்துங்களேன்

அடுத்து 24.1.23 முதல் 6.2.23 வரையிலும் இதுபோன்ற இனிய வைபவங்களைக் கொண்டாடவுள்ள வாசகர்கள், பெயர் - நட்சத்திரம், தேதியைக் குறிப்பிட்டு தபால்-இ.மெயில் மூலம் அனுப்பிவையுங்கள்.

விவரம் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 18.1.22

பிறந்த நாள் :

 ஜி.மஞ்சுளா, கடலூர்

 ஜி.செல்வமுத்துகுமார், கடலூர்

 ஜெ.திவ்யஸ்ரீ, திருப்பத்தூர்

 சாய்விக்னேஷ், கோயம்புத்தூர்

 கே.கார்த்திகேயன், தென்காசி

 ஜி.பாலகிருஷ்ணன், சேலம்

 எஸ்.பிரசன்னா, சேலம்

 சி.வனஜா, புதுச்சேரி

 எஸ்.பாலாஜி, கோயம்புத்தூர்

 ஆர்.தியாகராஜன், ஓசூர்

 எஸ்.கேசவன், சென்னை

 எஸ்.எஸ்.ரவி, திருவாரூர்

 டி.ரேவதி, வந்தவாசி

 ஆர்.அபர்ணா, புதுக்கோட்டை

 எம்.பொன்னரசு, சென்னை

 ஆர்.சிவகுமார், தஞ்சாவூர்

 என்.ராமஜெயம், திருச்சி

 கா.வீரமணி, ஈரோடு

 எம்.பாலமுரளி, சென்னை

 எல்.ஜீவரேகா, புதுச்சேரி

 எஸ்.அருண் கார்த்திக், சென்னை

 தி.ரேணுகா, மதுரை

 எல்.கீர்த்திவாசன், திருப்பூர்

 எஸ்.ரஞ்சிதா, கரூர்

 ஆர்.ஜெகன்குமார், ஈரோடு

 எஸ்.கந்தசாமி, ஈரோடு

 எம்.ரவீந்தர், சென்னை

 ஆர்.கவின்குமார், சென்னை

 ஜெ.லாவண்யா, சென்னை

 வி.நடராஜன், சென்னை

 எஸ்.சரோஜா, திண்டிவனம்

 கே.மூர்த்தி, திருச்சி

 ரா.திருநாவுக்கரசு, மதுரை

 மா.ஹரிவேந்தன், சென்னை

 எஸ்.ராஜீவன், பெங்களூரு

 பிரேம்குமார், நாகர்கோவில்

 எல்.தீட்சித், சென்னை

 ஆர்.ஆதவன், சேலம்

 எம்.குமரகுரு, வடலூர்

 டி.பரணிகுமார், மதுரை

 எஸ்.குமரேசன், சேலம்

 ஆர்.அஞ்சுகம், கும்பகோணம்

 ஆர்.சுப்புலட்சுமி, சென்னை

 கே.சுந்தரமூர்த்தி, திருச்சி

 பா.இளங்கோ, சென்னை

 இல.புகழேந்தி, சென்னை

 ஆர்.வையாபுரி, சென்னை

திருமண நாள் :

 என்.தண்டபாணி - பவித்ரா, சென்னை

 பா.பாலசுப்ரமணியம் - ராதா, ஈரோடு

 எல்.சிதம்பரம் - உண்ணாமலை, காரைக்குடி

 சொ.மணிவண்ணன் - மலர், புதுக்கோட்டை

 கே.கார்த்திகேயன் - அனிதா, தென்காசி

 ஆர்.பாண்டுரங்கன் - சரளா, மதுரை

 என்.ஹரிஹரன் - சீதா, சென்னை

 எம்.ரகுராமன் - வனிதா, மதுரை

 எஸ்.ராமநாதன் - பங்கஜம், சென்னை

 ஆர்.அசோக் - பிரியதர்ஷினி, மதுரை

 எல்.பிரகாஷ் - ராதிகா, திருச்சி

 ஜெ.கிஷோர் - கீர்த்தனா, சென்னை

 ஆர்.சங்கர் - இந்திரா, விழுப்புரம்

 எஸ்.நவீன்குமார் - ஆர்த்தி, சென்னை

 கா.பிரசன்னா - நந்தினி, ஈரோடு

 பி.ரஞ்சித் - ரம்யா, கும்பகோணம்

 எல்.லோகநாதன் - சரஸ்வதி, சென்னை

 எஸ்.கார்த்திக் - பிரேமா, மதுரை

 எஸ்.ஆர்.செந்தில் - பவானி, சென்னை

 கே.கண்ணன் - லதா, திருச்சி

 எஸ்.டி.ராஜா - அகிலா, மதுரை

 எம்.ஆனந்த் - ஸ்நேகா, காஞ்சிபுரம்

 ஆர்.ஈஸ்வர் - திவ்யா, சென்னை

 எம்.முகேஷ் - ரித்திகா, சென்னை

`தேடி வந்தது ஐஸ்வர்யம்!'

புத்தாண்டுக்கு வீடு தேடி வந்த ஐஸ்வர்ய பாபா, எல்லோருக்கும் நன்மை செய்வார்!

-ஆர்.ராஜேஸ்வரி, சென்னை

ஐஸ்வர்ய பாபா படம் அற்புதம். சக்தி விகடன் மூலம் எங்களைத் தேடி வந்தது ஐஸ்வர்யம்!

-கே.செண்பகம், கடலூர்

நடுப்பக்க நடராஜர் பத்து, வாசகர்களுக்குக் கிடைத்த சொத்து!

-சங்கீதசரவணன், மயிலாடுதுறை

`சிவத்தைச் சார்ந்து வாழ்பவர், வாழ்வாங்கு வாழ்வார்' என்பதை அழகாகச் சொன்னது சிவமயம்.

-சிவ.செந்தில்நாதன், கிருஷ்ணகிரி

சிவன் சார் அற்புதங்களைப் படித்தறிந்ததும் நெகிழ்ந்தோம்.

-எஸ்.ஆறுமுகம், சென்னை-65

கடந்த இதழ் சக்தி ஜோதிடம் இணைப்பில் `சனிப்பெயர்ச்சி பரிகாரங்கள்' கட்டுரையில் ஓரிடத்தில், `ரிஷப ராசிக்காரர் களுக்கு ஏழரைச் சனி ஆரம்பம்' என்றிருந்தது. `மீன ராசிக் காரர்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பம்' என்பதே சரி!