
வாழ்த்துங்களேன்
`கிடைத்தது பொக்கிஷம்!'

காசி பற்றிய செய்தித் துளிகள் பயனுள்ளவை. தெரியாத பல செய்திகளால் நிறைவுகொண்டோம்.
-எல்.சிதம்பரம், காரைக்குடி
திருவாதிரை குறித்த ஐயங்களை நீக்கிவிட்டது `கேள்வி-பதில்' பகுதி.
-சங்கீதசரவணன், மயிலாடுதுறை
காரிய ஸித்தி அளிக்கும் அனுமன் சுப்ரபாதம் எனும் பொக்கிஷத்தைக் கண்டதும் மகிழ்ந்தோம்!
-அம்புஜவல்லி, வைத்தீஸ்வரன்கோவில்
ஆஞ்சநேயரின் அற்புதங்கள் படித்து பரவசத்தில் ஆழ்ந்தோம்!
-என்.லட்சுமணன், திருவாரூர்
திருவைகலூர் தலத்தின் சிறப்புகளை அறிந்து கொண்டதில், விரைவில் நேரில் செல்ல ஆவல் கொண்டோம்!
-ராமகண்ணப்பன், திருநெல்வேலி
நடுப்பக்கத்துத் திருவரங்க பாசுரங்கள் அருமையிலும் அருமை!
-ஆர்.ஜெயவர்தனன், சென்னை
புத்தாண்டு ராசி பலன்கள் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்தன.
-எஸ்.சுதாராணி, வேலூர்
கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்.
அடுத்து 10.1.23 முதல் 23.1.23 வரையிலும் இதுபோன்ற இனிய வைபவங்களைக் கொண்டாடவுள்ள வாசகர்கள், பெயர் - நட்சத்திரம், தேதியைக் குறிப்பிட்டு தபால்-இ.மெயில் மூலம் அனுப்பிவையுங்கள்.
நண்பர்கள், உற்றார்-உறவினர்களின் விவரங்களையும் அனுப்பலாம். விவரம் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 5.1.22
பிறந்த நாள் :
சேதுபதி, சென்னை
எம்.செல்வி, சென்னை
என்.சுப்ரமணியம், திருப்பூர்
சொ.நடராஜன், புதுக்கோட்டை
எஸ்.பூரணிஸ்ரீ, கிருஷ்ணகிரி
எஸ்.ஜனனி, திருநெல்வேலி
சி.வனஜா, புதுச்சேரி
எஸ்.சந்தானகிருஷ்ணன், திருப்பூர்
மீனா, சென்னை
செல்வமுத்துகுமார், திருநெல்வேலி
அண்ணா அன்பழகன், சென்னை
ஏ.அஸ்வின்குமார், சென்னை
எம்.தேவிகா, மதுரை
எஸ்.ராஜேந்திரன், சேலம்
ஆர்.ஹம்சலேகா, சென்னை
ஜி.ராமநாதன், மதுரை
எஸ்.பாண்டியன், திருச்சி
எஸ்.வி.கோபால், சென்னை
ஜெ.கிருஷ்ணன், கரூர்
எல்.சுந்தர், விழுப்புரம்
வி.தியாகராஜன், ஈரோடு
எஸ்.கலைவாணி, வேலூர்
எம்.முருகன், சென்னை
பி.விநாயகம், திருச்சி
பா.அமுதவாணன், சென்னை
எஸ்.கே.சுரேந்தர், கடலூர்
எம்.பிரணவ், சென்னை
ஜெ.சூர்யா, சென்னை
கா.நேதாஜி, காஞ்சிபுரம்
எம்.ஜீவகுமார், திண்டுக்கல்
எஸ்.குமணன், சென்னை
ஆர்.வேலாயுதம், திருச்சி
ஆர்.பிரபாகர், சென்னை
என்.திவாகர், பரமக்குடி
வி.சிவராஜன், சென்னை
கே.விஷ்ணு, திருநெல்வேலி
எஸ்.பூர்ணிமா, சென்னை
என்.பிரகாஷ், திருச்சி
ஆர்.வாஞ்சிநாதன், வேலூர்
எஸ்.பரந்தாமன், மதுரை
எம்.வேலுசாமி, சேலம்
எஸ்.அழகப்பன், மதுரை
கே.ஜீவிதா, சென்னை
பா.இளந்திரையன், சென்னை
எஸ்.காந்திமதி, சென்னை
சே.பரணீதரன், சென்னை
தி.வசந்தன், சென்னை
திருமண நாள் :
சி.குப்புசாமி - அலமேலு, புதுச்சேரி
எஸ்.ரமணன் - கமலா, சென்னை
எஸ்.ரவீந்தர் - ரேவதி, திருச்சி
பா.இளவேனில் - கீர்த்தனா, சென்னை
ச.மூர்த்தி - ஸ்நேகலதா, சென்னை
எஸ்.வீரவேல் - கோமதி, திருப்பூர்
ரா.மதிவாணன் - தனலட்சுமி, சென்னை
எல்.குமரேசன் - சாரதா, மதுரை
ஆர்.சரவணன் - பத்மப்ரியா, ஈரோடு
டி.அஜய்குமார் - வினிதா, சென்னை
ஆர்.பிரேம்குமார் - உஷா, புதுச்சேரி
ஆர்.சுகுமார் - ஜெயராணி, சென்னை
எஸ்.வேதமூர்த்தி - செல்வி, கடலூர்
ஆர்.கண்ணன் - நளினி, சென்னை
எஸ்.ராஜீவன் - பத்மினி, திருச்சி
எம்.காளியண்ணன் - பொன்னம்மாள், ஈரோடு
ஜி.சுரேஷ் - ப்ரவீணா, சென்னை
கே.ஜெயராமன் - வளர்மதி, திருச்சி
வி.பழனிவேல் - மீனாட்சி, சேலம்
எஸ்.குமரன் - ராகினி, சென்னை
வா.கதிர்வேலு - லலிதா, கடலூர்
எஸ்.ஆறுமுகம் - ரத்தினம், மதுரை
என்.ஜெயராமன் - மோகனப்ரியா, திருச்சி
இ.அன்பழகன் - மல்லிகா, விழுப்புரம்