Published:Updated:

சித்தர் ரகசியம்| சித்தஞானம் காலஞானம் இரண்டுக்கும் இடைக்காடர் தகுதியானது எப்படி? | Indra SoundarRajan

சித்தர் ரகசியம்| சித்தஞானம் காலஞானம் இரண்டுக்கும் இடைக்காடர் தகுதியானது எப்படி? | Indra SoundarRajan

பதினெட்டு சித்தர்கள், இந்த மண்ணுலகில் தோன்றி இன்றும் வாழும் அற்புதர்கள். அவர்களின் வாழ்க்கை குறித்து விரிவாகப் பேசுகிறார் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் விளக்குகிறார். இந்தப் பகுதியில் இடைக்காடர் குறித்துப் பேசுகிறார். சித்தர் ரகசியம் - 14 #siddhars #miracles #18siddhars