Published:Updated:

Lakshman Sruthi Lakshmanan Interview | லட்சுமணன் பகிரும் ஆன்மிக அனுபவங்கள் #poojaroomtour

Lakshman Sruthi Lakshmanan Interview | லட்சுமணன் பகிரும் ஆன்மிக அனுபவங்கள் #poojaroomtour

தமிழகத்தில் கடந்த முப்பது ஆண்டுகளாகப் புகழ்பெற்ற இசைக்குழு என்றால் அது லக்ஷ்மன் சுருதிதான் என்றால் அது மிகையில்லை. அந்த இசைக்குழுவின் தலைவரான லட்சுமணன் தன் பூஜை அறை குறித்தும் தனக்கு நிகழ்ந்த ஆன்மிக அனுபவங்கள் குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.