சிறப்பு கட்டுரை

புத்தக விமரிசனம்

பாஞ்சாலி சபதம் (உரையுடன்) பாரதியார்

உரையாசிரியர் புலவர்ப.இராசேந்திரன்
வெளியீடு கங்கை புத்தக நிலையம்
23, தீனதயாளு தெரு,
தி. நகர், சென்னை - 17
போன் 044 2434 2810
பக்கங்கள் 232 விலை 60/-

பாரதியின் அற்புதப் படைப்புகளில் ஒன்றான பாஞ்சாலி சபதத்தை, எளிய உரைநடையில் விவரித்துள்ளார் உரையாசிரியர். 'இந்த நூலில் நிறைகள் எல்லாம், மகாகவியினுடையது; குறைகள் இருப்பின் அது என்னுடையது' என்று முன்னுரை யில் தெரிவித்துள்ள விதம் நன்று. கண்ணுக்கு எட்டியவரை, எழுத்துப் பிழைகூட தென்படவில்லை; பாராட்டுக்கு உரிய முயற்சி!

நாடி சொல்லும் கதைகள் (பாகம் 3)

ஆசிரியர் ஹநுமத்தாசன்
வெளியீடு அறந்தாங்கி சங்கர் பதிப்பகம்
9, பாஸ்கர் தெரு, நேரு நகர்,
சாலிகிராமம், சென்னை-93
போன் 94441 60161
பக்கங்கள் 232 விலை 110/-

பதினெண் சித்தர்களில் தலைவர் அகத்திய மாமுனி. நாடிச் செல்வதால், நாடி ஜோதிடம் என்பர். புதையலுக்காக குழந்தையைக் கடத்தியவர், சொத்துக்கு ஆசைப்பட்டவர், செய்த பாவத்துக்குப் பரிகாரம் தேடியவர், இயற்கைச் சீற்றமும் இறைவனின் கருணையும்... என சிலரது கதைகளைச் சொல்லி, விவரித்துள்ளார் ஆசிரியர்.

தாபங்கள் தீர்க்கும் தட்சிண காசி

ஆசிரியர் வல்லநாடு இராமலிங்கம்
வெளியீடு பூரம் பதிப்பகம்
2/59, ராஜு நாயக்கர் தெரு,
மேற்கு மாம்பலம்,
சென்னை-33
போன் 044 2489 3232
பக்கங்கள் 128 விலை 50/-

திருநெல்வேலி- தூத்துக்குடி மார்க்கத்தில் உள்ள அகரம் கிராமத்தில், தாமிரபரணியை, தட்சிண கங்கை எனப் போற்று கிறார் வியாசர். இங்கு செய்யப்படும் பித்ரு, கிரகதோஷ வழிபாடுகள், எந்த நட்சத்திரக்காரர்கள் எப்படி வழிபட வேண்டும் எனப் பயனுள்ள பல தகவல்களை விவரித்திருப்பது சிறப்பு.

சூரிய சக்தி

ஆசிரியர் பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன்
வெளியீடு பூங்கொடி பதிப்பகம்,
14, சித்திரைக்குளம் மேற்குத் தெரு,
மயிலாப்பூர், சென்னை - 4
போன் 044 2464 3074
பக்கங்கள் 80 விலை 35/-

சூரிய வழிபாட்டினைப் போற்றுகிறது ஆன்மிகம். புராணங்கள், சூரிய பகவானைப் போற்றிக் கொண்டாடுகின்றன. அறிவியலும், தன் பங்குக்கு சூரிய சக்தியைப் பறைசாற்றியுள்ளது. இந்த நூலின் ஆசிரியரும், சூரிய சக்தியை அறிவியல், ஆன்மிகம், புராணம் ஆகியவற்றை இணைத்து விவரித்துள்ளார். புதிய முயற்சி. படிக்கலாம்; பயன்பெறலாம்.