சிறப்பு கட்டுரை

புத்தக விமரிசனம்

குமார ஸம்பவம்

உரையாசிரியர் ஸ்ரீஉ.வே.வே.ஸ்ரீ.வேங்கட ராகவாச்சார்யர்
வெளியீடு லிப்கோ பப்ளிஷர்ஸ் (பி) லிமிடெட்
36, வடக்கு சாலை, மேற்கு சி.ஐ.டி. நகர்,
சென்னை - 35, போன் 044 - 2434 1538
பக்கங்கள் 548 விலை ரூ.100/-

மகாகவி காளிதாஸர் இயற்றிய 'குமார ஸம்பவம்' நூலை, தெள்ளு தமிழில் இனிதே தந்துள்ளார் ஆசிரியர். சர்வேஸ்வரன் இவளின் அன்புக்கு வசப்பட்டு, தனது உடலின் பாதியைத் தருகிறார்; ஆண் வண்டு, பெண் வண்டு குடித்து எஞ்சிய தேனை, அதே மலரிலிருந்து குடித்தது; நதி, சூரியனால் தண்ணீரை இழப்பது போல், சிவபெருமானால் நீ கணவனை இழந்தாய்; மழைக்காலத்தில் நதி, மீண்டும் நீரைப் பெறுவது போல், சிவனருளால் நீயும் கணவனைப் பெறுவாய்; நீரானது வற்றுவதற்கும் மழை பெய்வதற்கும் சூரியனே காரணம்... போன்ற ஸ்லோகங் களையும் உவமானங்களையும் அழகுத் தமிழில் விவரித்துள்ளது இந்த நூல்!

தரிசனம்

ஆசிரியர் வே.பா. பலராமன்
வெளியீடு அருளமுதம் பப்ளிகேஷன்ஸ்
31, ஜவஹர்லால் நேரு சாலை,
ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 32
போன் 044 - 3291 4548
பக்கங்கள் 112 விலை ரூ.30/-

பிள்ளையார்பட்டி, ராமேஸ்வரம், பள்ளிகொண்டா, தென்பொன்பரப்பி, திருக்கடையூர், விஜயவாடா (ஸ்ரீகனக துர்கா), திருவக்கரை, சென்னை (ஸ்ரீவரதராஜ பெருமாள்), காவேரிப்பாக்கம்... என பல தலங்களில் உள்ள இறைவனின் பெருமைகளை விவரிக்கிறது இந்த நூல். வயது முதிர்ந்தவர்களும் படிக்கும் வகையில், பெரிய எழுத்துக்களில்அச்சிட்டிருப்பதற்குச் சொல்லலாம்... சபாஷ்!

இந்துமத சடங்குகளும் சம்பிரதாயங்களும்

ஆசிரியர் விஸ்வநாத சுப்பிரமணிய குருக்கள்
வெளியீடு மணிமேகலைப் பிரசுரம், 7,
தணிகாசலம் சாலை, தி. நகர்,
சென்னை - 17, போன் 044-2434 2926
பக்கங்கள் 80 விலை ரூ.35/-

கும்பாபிஷேக சடங்குகள் எதற்காக? திருமண வைபவ சடங்குகளுக்கு என்ன பொருள்? பிள்ளையார் பிடிக்க மஞ்சளையும் பசுஞ்சாணத்தையும் பயன்படுத்துவது எதனால்? தோப்புக்கரணம் போடுவதன் தாத்பரியம் என்ன? - என்பன போன்ற சடங்கு- சம்பிரதாயங்களுக்கு விளக்கங்களைத் தாங்கி வந்துள்ளது, நூல்!

விஷ்ணு பாதம் ; ஸ்ரீரங்கநாதன் திருவடி (சி.டி.)

வெளியீடு ஹாட்ஸ், 26, டி.கே.எம். கார்டன் தெரு,
38, குமாரசாமி வீதி, தொரப்பாடி,
வேலூர் - 2, போன் 0416-2212312
விலை ரூ. 75/- மற்றும் ரூ.85/-

இரண்டு சி.டி.க்களும் ஸ்ரீமந் நாராயணனைப் போற்றும் பாடல்கள் கொண்டவை! ஒவ்வொரு சி.டி.களிலும் சுமார் 4 பாடல்கள் முதல் 6 பாடல்கள் வரை உள்ளன. இரைச்சல் இல்லாத இசையும் எளிமையான வரிகளும் பாடல்களைக் கேட்கத் தூண்டுகின்றன.