கே.பி.வித்யாதரன் கணித்துள்ள 12 ராசிகளுக்குமான 2021 ஆங்கிலப்புத்தாண்டு பலன்கள் வீடியோ வடிவில்! #Video

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் கணித்துள்ள ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2021
அரசியல் முதல் ஆரோக்கியம் வரை 2021 ம் ஆண்டு எப்படியிருக்கும்? சொல்கிறார் ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்
மேஷம் - கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். 10 ல் சனி, குரு தரும் பலன்கள் என்ன?
ரிஷபம் - அஷ்டம சனி முடிந்த ஆசுவாசம். அடுத்து என்ன நடக்கும் 2021?
மிதுனம் - சாதிக்கத் துடிக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு 8 ல் குரு, சனி எப்படிப் பட்ட பலன் தருவார்கள்?
கடகம் - வராமல் இருந்த பணம் கைக்குவரும் என்றாலும் கண்டக சனி காரியத் தடை தருமா? பலன்கள் வீடியோவில்...
சிம்மம் - பொற்காலம் ஆரம்பமாகிறதா? 6-ல் குரு சனி தரப்போகும் அற்புதப் பலன்கள் என்னென்ன?
கன்னி - பணியில் இருந்த தடைகள், தாமதங்கள் இந்த ஆண்டில் நீங்கி புதிய உற்சாகம் பிறக்கும்.
துலாம் - எதிர்ப்புகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும். 4 -ல் குரு, சனி கவனிக்க வேண்டியவை என்னென்ன?
விருச்சிகம் - ஏழரை சனி விலகியது. இது சாதனை புரிய வேண்டிய வருடம். மேலும் நன்மைகள் பெற...
தனுசு - பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் களைகட்டும். கவனிக்க வேண்டிய அம்சங்கள் எவை?
மகரம் - ஜன்மத்தில் சனி, குரு... கோபத்தைக் குறைத்து செயல் வேகத்தை அதிகரித்தால் வெற்றிகள் குவியும்.
கும்பம் - கொஞ்சம் சிக்கனம், அதிக உழைப்பு ... 2021 சாதிக்கப் போகும் கும்ப ராசி
மீனம் - போயின போயின் துன்பங்கள்... வெற்றி மீது வெற்றி வந்து சேரும்! சொல்கிறார் ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்
