எவராவது தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால், அவர் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

சிறுவனின் ஆசை!

அந்த வீதியில் நின்றிருந்த விலை உயர்ந்த கார் ஒன்றை, ஆசையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் சிறுவன் ஒருவன்.

சிறிதுநேரம் கழித்து காருக்குச் சொந்தக்காரனான இளைஞன் வந்து சேர்ந்தான். அவன் அந்தச் சிறுவனிடம், ‘‘இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது’’ என்றான் சிரித்தபடி.

சிறுவன் முகத்தில் வியப்பு. உடனே, “உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?” என்று கேட்டான் இளைஞன்.

சிறுவன் சட்டென்று பதில் சொன்னான்: ‘‘இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்”.

நம்பிக்கை உணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும்.

- திலகவதி (முகநூல் பகிர்வு)

படித்ததில் பிடித்தவை

நேர்மறையாளன் பார்வையில், குவளையில் நீர் அரைவாசி நிரப்பப்பட்டிருக்கும். எதிர்மறையாளன் பார்வையிலோ, குவளையில் அரைவாசி வெற்றிடமாக இருக்கும்!

- குணா

நீங்கள் வெற்றிக்காகப் போராடும்போது வீண் முயற்சி என்று சொல்பவர்கள், நீங்கள் வெற்றி பெற்ற பிறகு விடாமுயற்சி என்பார்கள்.

- பாரத்