Published:Updated:

போகர், அகப்பேய் சித்தர், குதம்பைச் சித்தர், ரமணர்... மகிமை அருளும் மகான்கள் தரிசனம்... #EBook

போகர், அகப்பேய் சித்தர், குதம்பைச் சித்தர், ரமணர்... மகிமை அருளும் மகான்கள் தரிசனம்... #EBook
போகர், அகப்பேய் சித்தர், குதம்பைச் சித்தர், ரமணர்... மகிமை அருளும் மகான்கள் தரிசனம்... #EBook

ந்தப் புண்ணிய பூமியில் எண்ணிலடங்காத சித்தர்களும், மகான்களும் அவதரித்து இறையருளைப் பரப்பி மக்களை நல்வழிப்படுத்தியிருக்கிறார்கள். பழநியில் அருள்பாலிக்கும் போகர் சித்தர், மயூரநாதர் கோயிலில் அருள்புரியும் குதம்பைச் சித்தர், திருவையாறு கோயிலிலிருக்கும் அகப்பேய் சித்தர், திருவண்ணாமலையில் அருள்புரியும் ரமணர், விசிறி சாமியார், சேஷாத்ரி சுவாமிகள் என்று அற்புதங்கள் பல நிகழ்த்திய மகான்களின் அதிஷ்டானங்கள் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கின்றன. மகான்களின் அதிஷ்டானங்களை தரிசனம் செய்வது அனைத்து வித நன்மைகளையும், உயர்வையும் உருவாக்கும். ஆண்டவன் தரிசனத்தை விடவும் மகான்களின் தரிசனமே அருள்தரும் தரிசனம் என்பர் பெரியோர். அத்தகைய மகான்கள் மற்றும் சித்தர்களின் ஜீவ சமாதிகளையும் அதிஷ்டானங்களையும் கண்டு தரிசிப்பதே சகல நன்மைகளையும் நமக்கு வழங்கும். 

தமிழகத்தில் வாழ்ந்த மகான்கள் மற்றும் சித்தர்கள் சிலர் அருள்பாலிக்கும் அற்புதத் தலங்களைத் தாங்கி வருகிறது மாசி மாத இறையருள்.

மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் மகான்கள் மற்றும் சித்தர்களைப் பற்றிய `மகிமை அருளும் மகான்கள் தரிசனம்’ இறையருள் மின்னிதழ் உங்களுக்காக.

இறையருள் மின்னிதழைப் பதிவிறக்கம் செய்து வாசிப்பதற்கு. இங்கே கிளிக் செய்யவும். http://bit.ly/2IDG31q

விகடன் அப்ளிகேஷனிலும் இறையருள் மின்னிதழை வாசிக்கலாம்...

bit.ly/2EL4PL7 - இந்த லிங்க்கை க்ளிக் செய்து முதலில் விகடன் ஆப்பை தரவிறக்கம் செய்து, பின்னர் `Magazines' பகுதிக்குச் செல்லவும். அங்கே லேட்டஸ்ட் `இறையருள்' இதழ் இடம்பெற்றிருக்கும். அதை `க்ளிக்' செய்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒருமுறை தரவிறக்கம் செய்துவிட்டால், பின்னர் இணைய இணைப்பு இல்லாதபோதும்கூட படித்துக்கொள்ளலாம். முந்தைய இதழ்களும் ஒரே இடத்தில் வரிசையாக இடம்பெற்றிருக்கும். அவற்றையும் தரவிறக்கம் செய்து படித்துக்கொள்ளலாம்.

மாசி மாத `இறையருள்’ மின்னிதழ், ஒரு பக்திப் பூர்வமான, பரவசம் நிறைந்த அனுபவத்தை உங்களுக்குத் தரும் என்று நம்புகிறோம். இதழ் குறித்த உங்கள் கருத்துகளை bodynsoul@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பகிர்ந்துகொள்ளுங்கள்.