Published:Updated:

புதிர்

புதிர்

புதிர்

புதிர்

Published:Updated:
இளைஞர் சக்தி
புதிர்
புதிர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உதய கால அர்ச்சனைக்கு ஏற்ற மலர் எது?

புதிர்

1. காமரூபம் என்று ஆகமங்களில் குறிப்பிடப்படுகிற பகுதி எங்கு உள்ளது?

அ) பஞ்சாப்

ஆ) அஸ்ஸாம்

இ) ஒரிஸ்ஸா

2. கீழே கொடுக்கப்பட்டுள்ள வற்றுக்கும் சில எண்களுக்கும் தொடர்பு உண்டு. அவற்றைச் சரியாகப் பொருத்துங்களேன்...

அ) வேதங்கள் - 18

ஆ) புராணங்கள் - 2

இ) இதிகாசங்கள் - 4

புதிர்

3. உதய காலத்தில், அர்ச்சனை செய்ய ஏற்ற மலர் எது?

அ) செந்தாமரை

ஆ) நந்தியாவட்டை

இ) மல்லிகை

4. புனித கங்கை நதி, பூமியில் இறங்கியதாகக் கருதப்படும் நாள் எது?

அ) சித்திரை முதல் நாள்

ஆ) மார்கழி ஆதிரை நாள்

இ) ஆடி பதினெட்டாம் நாள்

5. சட்டைநாதர் எனும் தெய்வத் திருமேனியை எந்த ஊரில் பிரதானமாகக் காணலாம்?

அ) சிதம்பரம்

ஆ) சீர்காழி

இ) ராமநாதபுரம்

6. ‘கானப்பேர்’ என்ற இலக்கியப் பெயர் பெற்ற திருத்தலம் எது?

அ) காளஹஸ்தி

ஆ) கோடி(ய)க்கரை

இ) காளையார்கோவில்

7. சில பிரபலமான பாடல்கள் இங்கே. யார், எதை இயற்றினார்கள் என்று சொல்லி விடுவீர்கள்தானே..?

அ) குறையன்றும் இல்லை மறை மூர்த்தி... - கல்கி

ஆ) காற்றினிலே வரும் கீதம்... - அருணாசல கவிராயர்

இ) வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி... - பாரதியார்

ஈ) ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே... - ராஜாஜி

உ) தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன்... - இளங்கோவடிகள்

8. நந்தி முகம்; மனித உடல்; கூப்பிய கைகள் - இவரது பெயர் என்ன?

அ) அதிகார நந்தி

ஆ) ஆலய நந்தி

இ) நந்திகேஸ்வரர்

9. இவற்றில் ஒரு ஜோடிப் பெயர்கள் மட்டுமே சகோதரர்கள். சரியாகக் கண்டுபிடித்து விடுங்களேன்.

அ) கண்ணன் - பீமன்

ஆ) ராவணன் - குபேரன்

இ) சுக்ரீவன் - அங்கதன்

ஈ) துரோணர் - கிருபர்

10. இந்தக் கோயிலைப் பாருங்கள். பிராகார அழகுக்குப் பெயர் பெற்ற இந்தக் கோயில், எது தெரியுமா?

புதிர்

(நீங்கள் கண்டுபிடித்த விடைகள் சரியா? ...........
சரிபார்க்க அடுத்தப் பக்கம் வாருங்கள்)