புதிர்

ஒ  ருவருக்குக் காலில் முள் குத்தி விட்டது. அவருக்கு மருத்துவம் சொன்னார் மற்றொரு வர்: ‘பத்து ரத புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் காலெடுத்துத் தேய்!’ இதென்ன மருந்து? எதை, எங்கே தேய்க்க வேண் டும்? புரியவில்லையா...

பத்து ரத புத்திரன் - தசரத புத்திரன் ராமன்; மித் திரன்- ராமனின் நண்பன் சுக்ரீவன்; மித்திரனின் சத் துரு- சுக்ரீவனின் பகைவன்- வாலி; சத்துருவின் பத் தினி- வாலியின் மனைவி தாரை; காலெடுத்துத் தேய் - தாரை என்பதில் காலை எடுத்தால் அதா வது துணையெழுத்தை எடுத்துவிட்டால்- தரை. ‘முள் குத்தினால், பாதத்தைத் தரையில் தேய்!’ - இதுதான் வைத்தியம். பழங்காலத்தில் இப்படிப்பட்ட விடுகதைகளும், ஆன்மிக வினாக்களும் வெகு சகஜம். கேள்விகளுக்கு பதில் சொல்லும் உற்சாகம் அலாதியானது. அதுவும் நமது பதில் சரியாக இருந்து விட்டால், அதில் பொங்கி வரும் மகிழ்ச்சிப் பெருக்கு இருக்கிறதே..! ஆஹா! எனவே, உங்களுக்காக இந்தப் பகுதி!

1. சென்    னையிலுள்ள ஒரு அம்பாள் கோயில் இது. இங்கு மராட்டிய மாவீரன் சிவாஜி வழிபட்டிருக்கிறார். எந்தக் கோயில்? பக்கத்தில் உள்ள அம்பாளையும் ஆலய முகப்பையும் பார்த்துக் கண்டுபிடியுங்கள்.

2. சிவª    பருமானின் திருமுடியை பிரம்மாவும், திருவடியை திருமாலும் தேடிய கதை எங்கு நடந்ததாகச் சொல்லப்படுகிறது?

அ) திருக்கயிலாயம்

ஆ) திருவண்ணாமலை

இ) திருக்காளத்தி.

3. முருகப்    பெருமானுக்குச் சரவணன் என்றொரு பெயர் உண்டு. அதற்கு என்ன பொருள்?

அ) அம்பு எய்வதில் சிறந்தவன்

ஆ) நாணல் காட்டில் தோன்றியவன்

இ) வெளிச்சம் தருபவன்

4. சாமிகளெல்லாம் பயணம் புறப்பட்டு விட்டார்கள். ஆனால், பாதையில் ஒரே டிராஃபிக்ஜாம். அவரவர் வாகனத்துக்கு வழி காட்டுங்களேன்.

அ. முருகன்

ஆ. மணிகண்டன்

இ. சிவன்

ஈ. மகாவிஷ்ணு

உ. பிரம்மா

1. காளை

2. மயில்

3. அன்னம்

4. புலி

5. கருடன்

5. முந்தைய கேள்விக்கு வாகனங்களைச் சரியாகப் பொருத்தி விட்டீர்கள்தானே! இப்போது பொருந்தாதவற்றைக் கண்டுபிடியுங்களேன்!

அ) சங்கு, சக்கரம், வாள், சூலம், கதை.

ஆ) தசரதராமன், கோசலராமன், கோதண்டராமன், பரசுராமன், சீதாராமன்.

இ) குந்தி, திரௌபதி, சுபத்திரை, மண்டோதரி, பானுமதி.

ஈ) பார்வதி, உமா, நாராயணி, ஸ்ரீதேவி, காத்யாயினி.

உ) மோதகம், மகாபாரதம், தும்பிக்கை, மாம்பழம், வேலாயுதம்.

6. ராமனுக்காகப் பழம் வைத்துக் கொண்டு காத்திருந்த பாட்டியின் பெயர் தெரியுமா?

அ) ஒளவைப் பாட்டி

ஆ) மந்தரை

இ) சபரி

7. கதாதர் - இவரை இன்று நமக்கு எப்படித் தெரியும்?

அ) சுவாமி விவேகானந்தர்

ஆ) மகான் அரவிந்தர்

இ) ராமகிருஷ்ண பரமஹம்சர்

8. சிவபெருமானிடமிருந்து தமிழ் மொழியைப் பெற்றுக் கொண்ட முனிவர் யார்?

அ) அகத்தியர்

ஆ) திருவள்ளுவர்

இ) வசிஷ்டர்

9. இவற்றில் ஒன்று இதிகாசம் இல்லை. எது?

அ) ராமாயணம்

ஆ) பாகவதம்

இ) மகாபாரதம்

10. இது கன்யாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபம். இந்த மண்டபம் அமைந்துள்ள பாறையின் பெயர் ஸ்ரீ பாதபாறை. யாருடைய பாதம் இங்கு காணப்படுகிறது?

அ) விவேகானந்தர்

ஆ) திருவள்ளுவர்

இ) கன்யாகுமரி அம்மன்

(நீங்கள் கண்டுபிடித்த விடைகள் சரியாகத்தான் இருக்கிறதா?
‘செக்’ செய்து கொள்ள அடுத்த பக்கம் வாருங்கள்!)