இந்த இதழ் இளைஞர் சக்தி 'ஆஹா ஆன்மிகம்’ பகுதியில் உங்கள் கல்லூரி தான் இடம்பெறப்போகிறது’ என்று ஃபோனில் தகவல் சொன்னதும், உற்சாகமாகிவிட்டார்கள் சென்னை- அரசு கவின் கலை கல்லூரி மாணவர்கள்.

''வாவ்! ரொம்ப தேங்ஸ்! எப்போ வருவீங்க?''

''நாங்க வரைஞ்சிருக்கும் ஆர்ட்வொர்க்லாம் போடூவீங்கதானே?''

ஆர்வமும் குதூகலமுமாக ஃபோனில் பேசியவர்கள், நேரிலும் ஆரவாரமாக நம்மை வரவேற்று அமர்க்களப்படுத்திவிட்டார்கள். ஆன்மிகம் குறித்த பகிர்வுகள் மட்டுமல்ல, அவர்கள் வரைந்த தெய்விக ஓவியங்களும் அழகு. ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கிறது. ''மன ஒருமுகப்பாடும் சிரத்தையும்தான் இவங்களோட ப்ளஸ்'' என பெருமிதத்தோடு அதற்குக் காரணம் சொல்கிறார் பேராசிரியர் சிபிச்சக்கரவர்த்தி. சரி! மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்..?

தெளிவாக படிக்க க்ளிக் செய்யவும்

- இ.லோகேஸ்வரி

படங்கள்: ப.சரவணகுமார்