இந்த இதழுக்கான 'ஆஹா ஆன்மிகம்’ சந்திப்பு உங்களோடுதான் என்றதும் அப்படியொரு உற்சாகம், சேரன்மாதேவி மனோ கலைக் கல்லூரி மாணவர்களிடம். நேரில் சென்றபோது, இன்னும் அதிகமாக அவர்கள் காட்டிய ஆர்வமும், கொடுத்த வரவேற்பும் உண்மையிலேயே 'ஆஹா’ ரகம்தான்!

நெல்லையப்பர் நெல்லுக்கு வேலியிட்ட திருக்கதை துவங்கி, மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்ப்பணி, அவரின் குருநாதர் கோடகநல்லூர் ஸ்வாமிகள் குறித்த

தகவல்கள், வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணியின் வரலாறு என்று விதவிதமாக- விளக்கமாகப் பேசுகிறார்கள் மனோ கல்லூரி மாணவர்கள்!

அவர்களது ஆன்மிகம்... 'அடடா’ போட வைக்கிறது!