Published:Updated:

மதுரை அழகர்கோயில் கள்ளழகர் தைலக்காப்பு தீர்த்தத் தொட்டியில் நீராடும் திருவிழா! | Photo Album

மதுரை அழகர்கோயில் சுந்தரராஜ பெருமாள், மலைமேல் இருக்கும் ராக்காயி அம்மன் கோயிலில் தைலக்காப்பு முடித்து நூபுரகங்கை திர்த்தத்தில் நீராடும் வருடாந்திர நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.