Published:Updated:

மதுரை அழகர்கோயிலில் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து 8 -ம் திருநாள்: வேடுபறி நிகழ்ச்சி! |Photo Album

அழகர்கோயில் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து 8 - ம் திருநாளில் திருமங்கை மன்னன் பெருமாளிடம் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட நிகழ்வும், அதன் தொடர்ச்சியாக அதனை மீட்டும் நிகழ்வும் சேர்ந்து வேடுபறி நிகழ்ச்சியாக நடைபெற்றது - புகைப்பட தொகுப்பு

வேடுபறி தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர்வேடுபறி