Published:Updated:

வைகை ஆற்றில் பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் இறங்கிய வைபவத்தின் வண்ணப்படங்கள்! | Photo Album

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்குக் காட்சி தந்தார். பின் ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகருக்கு தீர்த்தவாரி பக்தர்களால் நடத்தப்பட்டது. அதன் புகைப்படத்தொகுப்பு இதோ...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism